Mar
31
கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம்.
இன்று ஜெயமோகனிடம் [...]
Tags: அரசியல், அரசியல்வாதிகள், சமூகம், விடுபட்டவை
அரசியல், பதிவர் சதுரம் ;-)), விடுபட்டவை
Mar
31
இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது. :)
காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில் சொன்ன போது என் அம்மா , [...]
Tags: கங்கை, காசி, புனிதம், போட்டோ, வாரணாசி
அஞ்சலி, அனுபவம், சமூகம்/ சலிப்பு
Mar
24
பார்வேர்ட் மின்னஞ்சலில் வந்தது. அதை அப்படியே வலையேற்றி இருக்கிறேன். யாராவது இது போல் தமிழில் தயாரிக்கலாம். நன்றாக இருக்கும்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: தேர்தல் 2009
சமூகம்/ சலிப்பு, விளம்பரம்