Mar 24
THE COMPANY- இதில் உங்களின் பங்கும் இருக்கிறது!
பார்வேர்ட் மின்னஞ்சலில் வந்தது. அதை அப்படியே வலையேற்றி இருக்கிறேன். யாராவது இது போல் தமிழில் தயாரிக்கலாம். நன்றாக இருக்கும்.
Popularity: 1% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
7 responses so far சமூகம்/ சலிப்பு, விளம்பரம்

Write in Indian Languages..
பொன்ஸ்
[...] பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் [...]
தொடர் மின்னஞ்சலில் வரும் 99 சத தகவல்கள் பொய் என்பது என் நம்பிக்கை
இந்த எண்ணிக்கை எல்லாம் உண்மைதானா என்று சரி பார்த்தீர்களா
எனக்னென்னவோ, இது ஏதோ ஒரு வெளிநாட்டு வில்லைத்தொகுப்பை மாற்றியது போல் தோன்றுகிறது
காரணம்
1. 29 பேரின் மனைவி / கணவர் abuse புகார் அளித்துள்ளார்களா
2. bad credit histories, defendants on various lawsuits ஆகியவை இந்திய வார்த்தைகள் அல்ல.
3. 84 பேர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அபராதம் கட்டினார்கள் என்பதை நம்ம சிரமமாக உள்ளது
4. Lower House என்ற சொல் இந்தியாவில் பயன்படுத்துவது இல்லை
எனவே இது ஏதோ ஒரு நாடு பற்றிய (? டூபாக்கூர்) விபரங்கள். பாராளுமன்றத்தின் படம் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது என்றே சந்தேகிக்கிறேன்
http://www.news24.com/News24/Columnists/Chris_Moerdyk/0,,2-1630-2224_2489983,00.html
பாருங்கள்
புருனோ சார்,
சட்டுன்னு புடிச்சி புட்டு புட்டு வெச்சிட்டீங்களே!
ஆனா இந்த மாதிரி தகவல்களை நம்ப பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்து பார்த்தா, அப்போ இதைவிட பெரிய பெரிய எண்கள் வரும்னு நினைக்கிறேன்!!!
[...] பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் [...]
டாக்டர் சார்.. நான் எப்போதுமே தொடர் மின்னஞ்சலில் வருகின்ற வற்றை பெரிதாக அலட்டிக்கொள்ளுவது கிடையாது.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட்ட வேட்பாளர்களில் யார் யார் மீது என்ன என்ன எப்.ஐ.ஆர் இருக்கிறது என்ற ரீதியில் பெரீஈஈஈய கட்டுரையை வெளியிட்டு இருந்தது ஓர் ஆங்கில வார இதழ். அது நினைவுக்கு வரவே.. இதனை பதிவேற்றி விட்டேன்.
ஊர் சுற்றி சொல்லுவது போல.. நம்மவர்களோடு ஒப்பிட்டால்.. பட்டியலும், எண்களும் நிச்சயம் மாறும் (அதிகரிக்கும்) என்பது எனது எண்ணம்.
இன்னும் நம்மவர்களுக்கு வோட்டின் சக்தி குறித்த தெளிவு இல்லையோ என்றே எண்ணவைக்கிறது.
//ஆனா இந்த மாதிரி தகவல்களை நம்ப பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்து பார்த்தா, அப்போ இதைவிட பெரிய பெரிய எண்கள் வரும்னு நினைக்கிறேன்!!!//
//ஊர் சுற்றி சொல்லுவது போல.. நம்மவர்களோடு ஒப்பிட்டால்.. பட்டியலும், எண்களும் நிச்சயம் மாறும் (அதிகரிக்கும்) என்பது எனது எண்ணம்.//