Apr 03
FLASH NEWS:- தமிழக முதல்வருக்கு புலிகள் கொலை மிரட்டல்!?
தமிழக முதல்வர் கருணாநிதியின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
இன்று முதல்வரின் கோபாலபுரம் வீட்டு முகவரிக்கு விடுதலைப்புலிகளின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தில் கொலை மிரட்டல் வந்திருக்கிறது.
மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையின் செய்திக்குறிப்பு சொல்கிறது.
***
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்