May
31
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(staff selection commission) டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலைக்கான 400 பணியிடங்களுகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தேர்வு.
குறைந்தபட்ச கல்வித் தகுதி +2 தேர்ச்சி.
15.06.2009 அன்று 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் (வயது வரம்பு 25ஆக இருந்தது இப்போது 27 ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. அதாவது, 16.06.1982 லிருந்து 15.06.1991ற்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.)
டேட்டா எண்ட்ரி பணிக்குரிய தட்டச்சுத் திறமை இருக்க வேண்டும்.
இது குரூப் [...]
தகவல்கள், வேலைவாய்ப்பு
May
31
எப்போதுமே முரண்பாடுகள் இன்றி வாழ்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று. முரண்பாடுகளின் மூட்டை தான் வாழ்க்கை. தி.மு.கழகத்துடன் எனக்கு சில இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பல இடங்களில் ஒத்துப்போவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
அதுபோலத்தான்.. அதன் தலைவர் மு.கருணாநிதி மீதும் தி.மு.கழகத்தின் மீதும் பல சமயங்களில் விமர்சனம் வைத்திருக்கிறேன். அதற்காக சில/பல நல்ல காரியங்களைச் செய்யும் போது பாராட்டாமல் இருக்க, நான் ஒன்றும் ஜெயலலிதா அல்ல!
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நம்மில் பலரும் வாசித்திருப்போம். [...]
அனுபவம், அரசியல், தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள்
May
26
புத்தகம் படிக்கிறதைப் பார்த்தாலே எல்லோரும் பொறாமைப் படுவாய்ங்கனா..,
படிக்கிற புத்தகத்திலேயே நம்ப படம் வந்து இருக்கிற மாதிரியான இந்த படத்துக்கு என்ன சொல்லுவாய்ங்களோ! ))
அதுவும் ஒரு வெள்ளைக்கார அம்மணி படிக்கிற புத்தகத்துல நம்ம படம்!
–
குறிப்பு:-
இது மாதிரி.. புத்தகத்துல.., காசுல, பனியன் மேலே, காபி கப்புல-ன்னு அனேகரின் வயிற்றெரிச்சலை கிளப்பனும் நீங்களும் ஆசைப்பட்டா.. இங்கே– http://www.photofunia.com/ போகவும்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS [...]
Tags: பதிவர் சதுரம் ;-)), பதிவர்கள், வலைப்பதிவர், விளம்பரம், foto, photo, photofunia
பதிவர் சதுரம் ;-)), விளம்பரம்