Jun 02
பதிவர்கள் கவனத்திற்கு:- வரும் 7ம் தேதி – சென்னையில் பேரணி!!
Dear Bloggers,
Could you please add a gadget about “Rally for Justice” in your blog and kindly help in making this rally a success. Also please ask your friends also to display on their blogs
1.Login to blogger
2.click “Layout” link
3. In the “”Page Elements” tab, click “Add a gadget” link at the right side ( for some blogs it may be at the left side)
4.Click the “HTML/Javascript” link
5.Paste the following html code in the “content” area and give atitle and click “Save”
<a href=” http://save-tamils.blogspot.com/2009/05/rally-for-justice.html” title=”Rally for Justice”><img src=”http://picasion.com/pic10/69befff43a6f5424447d47e5ed4fe010.gif” width=”125″ height=”191″ border=”0″ alt=”Rally for Justice” /></a>
Please forward this to your friends.
———-
மின்னஞ்சலில் வந்தது. பதிவாக போட்டு இருக்கிறேன். உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி!
Popularity: 1% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்
நன்றி பாலபாரதி
ஓக்கே தல!
பண்ணிட்டேன்ணா….ஆனா வரலையே….கொஞ்சம் விளக்கவும்
தல.. எனக்கு இந்த விட்ஜட் சரியா வேலை செய்யலைன்னு நினைக்குறேன்
Warning: call_user_func_array() [function.call-user-func-array]: First argumented is expected to be a valid callback, ‘GA_Filter::spool_adsense’ was given in /home/bharathi/public_html/blog/wp-includes/plugin.php on line 339
ஆமா.. இளா.. ரொம்ப நாளகவே இப்படி வருது. சரி பண்ணத்தெரியலை.
இப்ப போட்ட பதிவும் கூட பல் இளிக்குது..
பாத்துங்க அப்புறம் பிளாக்கர் பிளாக் பண்ணிட போறாங்க
நண்பரே இந்த படம் தானா
http://1.bp.blogspot.com/_h1b32EjtJEQ/Sh00S9siyyI/AAAAAAAAAGU/n_rRphqUkmI/s1600-h/Rally-invitation1.JPG
இது தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தெரியப் படுத்தவும்.இந்தியாவின் அயோக்கியத் தனம் முழுதாகத் தெரியட்டும்.மண் மோகன் சிங்கன் எவ்வளவு பெரிய கொலைகாரன் என்று தெரியட்டும்.
பழி வாங்கும் பதுமையின் மானம் கப்பலில் ரோமுக்கேச் செல்லட்டும்.
மானங்கெட்ட அரசியல் வாதிகள் தமிழகத்திலே ஈழத் தமிழரின் ரத்தங்குடித்தச் சிங்களவனின் அசிங்க முத்திரைகளாக உலா வரட்டும்.
ராஜ பக்சேவுக்கு எதிர்ப்பாவது தெரிவிக்கக் கொஞசம் தமிழர்கள் இருக்கிறார்களா?