Category Archives: வாழ்த்து

ஆட்டிசம் என்னும் ஞான நிலை – மதுமிதா

அனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம். குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம். ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குறு நாவல், தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விளம்பரம் | Tagged , , , | Leave a comment

வாசிப்பனுபவம் – கரும்புனல்

உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கடந்த வந்த பாதையில் குறைந்த பட்சம் ஒரு நாவலுக்கான விசயமிருக்கும். அதை நாம்மில் பலரும் கவனிக்காது தவறவிட்டு விடுகிறோம். கவனமாக நினைவுகூர்ந்தால், சம்பவங்களைக் கோர்த்து, அழகான கதைச்சரடை உருவாக்கிட முடியும் என்று அனேக நண்பர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன்/ சொல்லியும் வருகிறேன்.  அப்படி, தான் கடந்து வந்த அனுபவத்தை … Continue reading

Posted in அனுபவம், தகவல்கள், நூல் விமர்சனம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து | Tagged , , , , , , | Leave a comment

வாசிப்பனுபவம்- உச்சி முகர்

விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு … Continue reading

Posted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, நூல் விமர்சனம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விளம்பரம், Uncategorized | Tagged , , , , | Leave a comment

ஆசானுடன் படம் எடுத்துக்கொண்டேன்

தொன்னூறுகளின் தொடக்கத்தில் அறிவொளி இயக்கம் எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது நானும் அதில் தன்னார்வலனாக அதில் இணைந்து செயலாற்றினேன். அப்படியே, அதில் நடிக்கும் வீதி நாடகக்கலைஞர்களைக் கண்டு, நானும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்பியபோது, ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நாடக பயிற்சி முகாம் மாவட்ட அறிவொளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் … Continue reading

Posted in அனுபவம், சந்திப்பு, தகவல்கள், வாழ்த்து | Tagged , , | 2 Comments

வெல்கம் 2014!

முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நிறைய அனுபவப் பாடங்களையும், சில நல்ல நட்புகளையும் அடையாளம் காட்டியுள்ளது. என்னால் ஆனா காரியங்கள் என இதுவரை இயன்றதை இச்சமூகத்திற்கு செய்தி வந்திருந்தேன். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்குத்தான் முதலிடம் என்று முடிவெடுத்து செயலில் இறங்கினேன். கனிக்கு என் அருகாமை தேவை என்பதால், அலுவலகம் விட்டதும் வேறு … Continue reading

Posted in அனுபவம், வாழ்த்து, விளம்பரம் | 4 Comments