Category Archives: விடுபட்டவை

விடுபட்டவை 27 பிப்ரவரி 2010

தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙂 அவரின் சில /பல … Continue reading

Posted in அஞ்சலி, அரசியல், விடுபட்டவை | Tagged | 2 Comments

விடுபட்டவை 18/02/10

எச்சரிக்கை! எச்சரிக்கை !! சென்னை வாழ் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. சென்னையில் மட்டும் சுமார் இருபதாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அத்தனையும் ரூ 500/- மற்றும் ரூ 1000/ ரூபாய் நோட்டுக்கள். அதனால் வெளியிடங்களில் எவர் 500& 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தால்.. ஒன்றுக்கு பலமுறை சோதனை செய்த பிறகே வாங்கவும். இல்லாவிட்டால்.. … Continue reading

Posted in விடுபட்டவை | 2 Comments

விடுபட்டவை -17/பெப்ரவரி/2010

பேச்சிலர்களின் சுதந்திரம் பறிபடப் போகிறது. ஆம்! பேச்சிலர் பேரடைஸ் என்று அழைக்கப்பட தகுதி வாய்ந்த திருவல்லிக்கேணி மேன்சன்களில் CCTV பொருத்தப்போகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் இந்த ஏரியாக்களில் வாகனங்களில் சுற்ற கெடுபிடி அதிகரிக்கப்போகிறது. இனி இங்கு தங்கி இருப்பவர்களை இருப்பவர்களை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கப்போகிறதாம்… இப்பகுதியில் புதிய சட்டமன்ற கட்டிடம் வர இருப்பதால் இப்படியொரு … Continue reading

Posted in மீடியா உலகம், விடுபட்டவை | Tagged , | 2 Comments

விடுபட்டவை 04 நவம்பர் 09

இன்று இணையத்தை பயன்படுத்துபவர்களில் குறைந்தது, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் எப்படியும் 50 விழுக்காடாவது இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் வலைப்பக்கத்திற்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்களின் தேடு வார்த்தையைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதற்கு முன்பு இப்படி தேடு பொறிகள் மூலம் தங்களின் தளத்துக்கு வருபவர்களைப் பற்றி பலரும் எழுதி இருப்பதை நாம் … Continue reading

Posted in விடுபட்டவை | Tagged | 11 Comments

விடுபட்டவை – 04.08.09

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் … Continue reading

Posted in விடுபட்டவை | Tagged , , , , , | 10 Comments