இணையத்தில் தேட..
ஆட்டிசம் கட்டுரைகளின் தொகுப்பு
-
சமீபத்திய பதிவுகள்
- கத்தார் சுரேஷ்.. தொடர்புகொள்ளுங்கள்
- நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்
- நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)
- நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா
- 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்
- ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்
- பாட்டியும் காகமும்
- உனக்கேன் இவ்வளவு அக்கறை..
மாதவாரியக பதிவுகள்
இதையும் படிச்சுப் பாருங்க..
கட்டுரை வகைகள்
Monthly Archives: August 2007
அமெரிக்கா..! செருப்படி வீடியோ!
மேல இருக்கும் விடியோ படத்தை புது வீட்டில் ஏற்றுவதில் நுட்பம் அறியாத குழப்பம் இருப்பதால்… ஓடாமல் போகலாம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்.. நண்பர்கள் இந்த சுட்டியைச் சொடுக்கி அந்த விடியோவைப் பார்க்கலாம். குறிப்பு:- நண்பரும், பத்திரிக்கையாளருமான டி. அருள் எழிலன் அனுப்பிய சுட்டி மூலம் காணக்கிடைத்த படம்.
Posted in வீடியோ
18 Comments
சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது! அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் … Continue reading
Posted in பதிவர் சதுரம் ;-)), பதிவர் பட்டறை
15 Comments
பகை- குறும்படம்
அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன். வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே! (அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, … Continue reading
Posted in பதிவர் சதுரம் ;-)), வீடியோ
4 Comments


