Monthly Archives: March 2009

விடுபட்டவை 31.03.09

கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து … Continue reading

Posted in அரசியல், விடுபட்டவை | Tagged , , , | 8 Comments

எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்

இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  :) காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. … Continue reading

Posted in அஞ்சலி, அனுபவம், சமூகம்/ சலிப்பு | Tagged , , , , | 10 Comments

விடுபட்டவை 13 மார்ச் 2009

இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட … Continue reading

Posted in விடுபட்டவை | Tagged , , , , | 12 Comments