Monthly Archives: March 2010

விடுபட்டவை 29 மார்ச்2010

தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்… எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். … Continue reading

Posted in விடுபட்டவை | Tagged , , , , | 41 Comments

மனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன்

சம்பவம்-1 பன்னாட்டு தனியார் வங்கி ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஓர் இளம் பெண் வாரம் ஒருமுறை வந்து இவரை சந்தித்து பேசிவிட்டுப் போகிறார். தமிழ் மீடியத்தில் படித்த அந்த பெண்ணுக்கு ஆங்கிலத்தில்.. பேசவோ, எழுதவோ பெரிய தயக்கம் இருந்து வந்துள்ளது. அத் தயக்கத்தினை போக்கி ஆங்கிலமும் எளிமையான மொழி தான் என உணர்த்தி, ஆங்கிலம் … Continue reading

Posted in அனுபவம், மனிதர்கள், வீடியோ | Tagged , , , , , , | 10 Comments

விடுபட்டவை 04/03/10

கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே? (திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே) கலைஞர் :- சமீப காலமாக  … Continue reading

Posted in சமூகம்/ சலிப்பு, தகவல்கள், விடுபட்டவை | Tagged , | 3 Comments