இணையத்தில் தேட..
ஆட்டிசம் கட்டுரைகளின் தொகுப்பு
-
சமீபத்திய பதிவுகள்
- கத்தார் சுரேஷ்.. தொடர்புகொள்ளுங்கள்
- நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்
- நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)
- நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா
- 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்
- ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்
- பாட்டியும் காகமும்
- உனக்கேன் இவ்வளவு அக்கறை..
மாதவாரியக பதிவுகள்
இதையும் படிச்சுப் பாருங்க..
கட்டுரை வகைகள்
Monthly Archives: December 2010
ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா
நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த … Continue reading
Posted in அனுபவம், தகவல்கள், வாழ்த்து, விளம்பரம்
Tagged அனுபவம், எழுத்தாளர்கள், சிறுகதை, ஜெய மோகன், நாஞ்சில்நாடன், விளம்பரம்
5 Comments
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது
”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..) இந்த … Continue reading
Posted in அனுபவம், தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விளம்பரம்
Tagged சாகதிய அகாதெமி, ஜெயமோகன், நாஞ்சில்நாடன், வாழ்த்துகள், விருது
2 Comments
Portable software’s அல்லது பெயரத்தகு மென்பொருட்கள்
நீண்ட நாட்களாகவே மென்பொருட்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உண்மையில் எனக்கு இவை பற்றி அதிகம் அறியாத போதும், பல நண்பர்கள் வழி சில செய்திகளை அறிந்திருந்தேன். இங்கே நான் சொல்லக்கூடிய மென்பொருட்கள் சிலவற்றை நான் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இவற்றினால் நம் கணிணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அனுபவித்து இவற்றை உங்களுக்கும் … Continue reading
Posted in மென் பொருட்கள், FREE SOFTWORE, Portable softwore
Tagged பெயரத்தகு மென்பொருள், போர்டபிள் சாப்வேர், Freeware, portable, software
Leave a comment


