இணையத்தில் தேட..
ஆட்டிசம் கட்டுரைகளின் தொகுப்பு
-
சமீபத்திய பதிவுகள்
- கத்தார் சுரேஷ்.. தொடர்புகொள்ளுங்கள்
- நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்
- நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)
- நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா
- 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்
- ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்
- பாட்டியும் காகமும்
- உனக்கேன் இவ்வளவு அக்கறை..
மாதவாரியக பதிவுகள்
இதையும் படிச்சுப் பாருங்க..
கட்டுரை வகைகள்
Monthly Archives: February 2012
ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்
இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. … Continue reading
Posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், விளம்பரம், Flash News
Tagged ASD, Autisam, ஆட்டிசம், உடல் நலம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, PDD, PDD-NOS
13 Comments
சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்
எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் காலை10மணிக்கு சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம். துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு. அப்புறம் நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி. சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி. இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என … Continue reading
Posted in சிறுகதை, தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
4 Comments
சாமியாட்டம் – மதார்
சாமியாட்டம் சிறுகதைகளே பிடிக்காத என்னை சிறுகதை வாசகியாய் மாற்றி விடுவார்கள் போல . ஒவ்வொரு கதையும் ரொம்ப அனுபவிச்சு படிச்சேன் . கோட்டிமுத்து, துரைபாண்டி ,நம்பிக்கை – என்னை அழ வச்சுடீங்க பாலபாரதி சார் . நம்பிக்கை கதைபோலவேதான் இறப்பின் போது எங்கள் ஊரிலும் உப்பு வீசிட்டு போவாங்க அதே கதைதான் .உப்பு பொறுக்கிட்டு வரதுக்குள்ளே … Continue reading
Posted in சிறுகதை, தகவல்கள், நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged மதார்
Leave a comment


