Monthly Archives: April 2012

ஆட்டிசம் – சரியும் தவறும்

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ ‘தன்முனைப்பு குறைபாடு’ என்று சொல்லுகிறார்கள். எனக்கும் தன்முனைப்பு குறைபாடு என்பது தான் சரியான சொல்லாகப்படுகிறது. பொதுவாக ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானது என்று வரையறுக்க முடியாது. அதே சமயம், இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். … Continue reading

Posted in AUTISM - ஆட்டிசம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் | Tagged , , , , , | 7 Comments

ஆட்டிசம் – உட் பிரிவுகள்

கடந்த பகுதியின் இறுதியில் ஆட்டிசம் குறித்து நிலவும் தவறாக கருத்துக்களை அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு முன், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் எனும் பெயருக்கடியில் வரும் எல்லா குறைபாடுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை அவசியமாகிறது. அதனால் முதலில் அதைப் பற்றி அறிந்துகொள்வோம்! ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) எனும் பெரிய … Continue reading

Posted in AUTISM - ஆட்டிசம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் | Tagged , , , , | 6 Comments

ஆட்டிசம் – வரலாறு

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே … Continue reading

Posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், வீடியோ | Tagged , , , | 6 Comments