தமிழினத் துரோகிகள் ஒழிக!

http://www.fileden.com/files/2006/9/17/223855/paraya_id.JPG

http://www.youtube.com/watch?v=RED0EjlrVAE

வேறு என்ன சொல்ல.. துரோகத்தில் சிறந்த , மானங்கெட்டவர்களின் தலைமையின் கீழும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்ப அடிமைகள் நாம். 🙁

வீரவணக்கம்.. வீர வணக்கம்..

This entry was posted in அஞ்சலி, அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

22 Responses to தமிழினத் துரோகிகள் ஒழிக!

 1. Kanna says:

  மாவீரனுக்கு வீரவணக்கம்

  🙁

 2. ……. இனம்புரியா துக்கத்திற்கு இனம் மட்டுமே காரணம்.. அதே இனம் தானே அரசியல்வாதிகளுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. இதற்கு மேல் தட்டச்சு செய்தால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே வரும்..

 3. சீனு says:

  எந்த தமிழ் ஊடகங்களும் இதை ஒளிபரப்பவில்லையே, ஏன்? ஊடகங்கள் மிரட்டப்படுகின்றனவா?

  முத்துக்குமார் தீக்குளித்த போது, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஏற்பட்ட எழுச்சியை குறைத்தார்கள். இப்பொழுது?

 4. //நர்சிம் May 19th, 2009 at 4:00 pm Edit Comment

  ……. இனம்புரியா துக்கத்திற்கு இனம் மட்டுமே காரணம்.. அதே இனம் தானே அரசியல்வாதிகளுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. இதற்கு மேல் தட்டச்சு செய்தால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே வரும்..
  //

  உண்மை தான் நர்சிம்.. கெட்டவார்த்தைகள் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறேன்.
  இச்செய்திகள் பொய்யாகி விடக்கூடாதா.. என்று ஏங்குகிறது பாழ் மனது. :((

 5. //சீனு May 19th, 2009 at 4:16 pm Edit Comment

  எந்த தமிழ் ஊடகங்களும் இதை ஒளிபரப்பவில்லையே, ஏன்? ஊடகங்கள் மிரட்டப்படுகின்றனவா?//

  சீனு, ராஜ் டிவியின் 24 மணி நேர செய்திச்சானல் மட்டும் ஒளிபரப்புகிறது. மற்றதுகளுக்கு ஒவ்வொரு அரசியல் நிலை உண்டு என்பது நீங்கள் அறியாததா?

  //முத்துக்குமார் தீக்குளித்த போது, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஏற்பட்ட எழுச்சியை குறைத்தார்கள். இப்பொழுது?
  //

  சென்னை உட்பட பல ஊர்களில் துணை ராணுவத்தினரை பாதுகாப்பில் ஈடுபட வைத்திருக்கிறது அரசு.

 6. இலங்கை இராணுவம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப் பட்டதாக அறிவிக்கிறது. புலிகள் தரப்பில் இருந்து இதை மறுக்கின்றனர். இலங்கை இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது அல்ல என்று கேள்விகளை எழுப்புகிறது tamilwin.com.

  http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dZj0A0ecGG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e

  சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

 7. நன்றி இவான்,
  படித்தேன். அது போலவே..
  இன்று இரவு 10.30மணிக்கு “ZEE TAMIL” தொலைக்காட்சியில் அய்யா, பழ. நெடுமாறனின் நேர்காணல் இடம் பெறுகிறது.. அதில் தமிழீழத் தலைவருக்கு ஏதும் நிகழவில்லை என்று சொல்லி இருக்கிறார். கொஞ்சம் ஆறுதல் ஏற்படுகிறது.

 8. vrindhan says:

  so, whoever is against for prabakaran is thamil throgi’s… !

  so far i thought all u guys were saying that whoever against innocent tamils in srilanaka are tamil throgi’s..

  none said like this when thamilchelvan was killed.. so it is a bitter fact that prabakar is the only tamil.. neither LTTE nor poor innocent tamils in

  sure, we can feel sad for this killing (if it is true) but dont call others as throgi for this .. as prabakaran was ready to go with militant force to get eelam.. if u call people as throgi for this .. then it show the stop on war was asked to save only prabakaran LTTE and not innocent tamils..

 9. கிரி says:

  It could be a mask as per this video

  http://www.youtube.com/watch?v=dRRZrB6bB-I (link for above video)

 10. பதிவுலக நண்பர்கள்..,

  பதி, கிரி
  இருவருக்கும் என் நன்றிகள் பல! கொஞ்சம் தெம்பு வந்திருக்கு!

 11. இனிய விருந்தன்..

  தங்களின் கருத்தில் நான் நிறையவே மாறுபடுகிறேன். அவ்வளவே!

  நன்றி

 12. Ravichandran says:

  World Reader Mathaku PRAPAKARAN never dies. He always live in everywhere. We love him very much. Once he will come up in world. Then he will get TAMIL EELAM. Every one wants like this.
  from

  Ravichandran
  Thanjavur

 13. கிரி, ஆறுதலான தகவல். நன்றி.
  இறந்தவர்களையும் காட்டிக் கொடுத்த ஈழத்து மாமா கருணாவை நம்பி போராட்டம் முன்னெடுக்கப் படவில்லை. தமிழகத்து கருணாநிதியை நம்பியும் இந்த மூத்தகுடி தழைத்திருக்கவில்லை. இதுவும் கடந்து போகும்.

  உரிமையோடு வாழும் உணர்வைப் பெற்றதனாலேயே போராடுகிறார்கள். இழப்புகள் இயன்ற வரை தவிர்க்கப் படலாம். இல்லாவிட்டால், காரணங்கள் உள்ள வரை போராடாது இருந்து விட முடியுமா?

  இன்று கருணா, டில்லியில் பங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். அடுத்தகட்ட உத்தரவு வேண்டி போயசு தோட்டக் கதவுகள் திறக்காதா என்று மந்தையில் பிரிந்த ஆடுகள் காத்துக் கிடக்கின்றன. இருந்தும் களத்தில் ஒரு வீரன் திருமா நிற்கிறார். தேர்தல் முடிந்தும் இனத்தை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளும் உண்மைத் தமிழன் அவர் தான். எதிர்காலம் குறித்து மனம் நிறைந்தே இருக்கிறது.

 14. அண்ணாச்சி,
  என்னாதிது, தயவு செஞ்சு இதுபோன்ற வதந்திகளையெல்லாம் நம்பாதீங்க.
  தமீழத் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கார். வழக்கம் போல செய்திகளால் சாகடிக்கப்பட்டிருக்கிறார். அதுக்குள்ள எதுக்கு அஞ்சலிப் பதிவு எல்லாம்?

 15. rachinnathurai says:

  ena thurookikal thaan aliyaveantum

 16. அன்பு பாலா, திருத்தத்திற்கு நன்றி. ஒருவேளை எனது நலன் கருதியும் செய்திருக்கலாம். சற்று வேகமாக ஏதாவது சொல்லி விடுகிறோம், நம்முள் உள்ள அழுக்கைப் பாராமல். தமிழக அரசியலில் கருணாவின் பங்களிப்பு பெரியது தான். நல்லனவற்றை மனதில் நினைத்து, அல்லதை குப்பையில் போடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.