Tag Archives: அகதிகள்

’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்

நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… … Continue reading

Posted in அரசியல், தகவல்கள், மீடியா உலகம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , , , , , , , , | 1 Comment

பார்வதியம்மாளுக்கு ஒரு ராயல் சல்யூட்!

“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா ருயிர் நீப்பர் மானம் வரின்!” -திருவள்ளுவர் அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

Posted in அரசியல், தகவல்கள், மனிதர்கள் | Tagged , , , , | 2 Comments

முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி … Continue reading

Posted in அரசியல், சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , | 7 Comments

இனி அகதிகள் கதி என்ன?

தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் – சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், … Continue reading

Posted in அனுபவம், அரசியல், சமூகம்/ சலிப்பு | Tagged , , , , , | 44 Comments