Tag Archives: புனைவு

பாட்டியும் காகமும்

(குழந்தைகளுக்கான கதை) அந்த ஊரில் ஒரு பாட்டி நீண்ட காலமாக வடை சுட்டு, பிழைத்துக்கொண்டிருந்தாள். வெளி ஊர்களுக்கு போவோர், வருவோர் எல்லாம் அவளிடம் வடை வாங்குவார்கள். ஊரின் எல்லையில் பாட்டியின் கடை இருந்தது. கடை என்றால்.. பெரிய அளவில் யோசிக்கவேண்டாம். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, மூன்று கற்களை வைத்து, சுள்ளிகள் கொண்டு, நெருப்பு மூட்டி, … Continue reading

Posted in நகைச்சுவை, புனைவு | Tagged , , , , , , | 3 Comments

சிங்கமும் நரியும்

(குழந்தைகளுக்கான கதை) காட்டுராஜா சிங்கத்துக்கு தினம் ஒரு விலங்கு உணவாக வலியப்போய் நின்று, சாகவேண்டும் என்ற விதி அந்த காட்டில் இருந்தது. அப்படி ஒரு நாள் முயல் ஒன்றின் முறை. அது சிங்கத்தின் குகை நோக்கி போய்க்கொண்டிருந்த போது, எதிர்பட்ட சிங்கத்தின் காரியதரிசி நரிக்கு, கொழு கொழு முயலைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது. நரியின் எண்ணத்தை … Continue reading

Posted in நகைச்சுவை, புனைவு | Tagged , , , , , | 3 Comments

ராமுவும் சோமுவும் -2

(குழந்தைகளுக்கான கதை) சோமுவின் தாத்தாவை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. திண்ணையில் தான் அவருக்கு வாசம். மண் சட்டியில் தான் அவருக்கு சோறுபோடுவார்கள். ஒரு நாள் சோமுவின் தாத்தா இறந்து போனார். காரியங்கள் முடிந்த பிறகு, காலியாக இருந்த ஒரு திண்ணையில் சோகமாய் அமந்திருந்தான் சோமு. மறுதிண்ணையில் அவன் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்க்க வந்தான் ராமு. … Continue reading

Posted in நகைச்சுவை, புனைவு | Tagged , , , , , , , | 2 Comments

முனிவரும் தேளும்

(குழந்தைகளுக்கான கதை) நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றை வெளியில் எடுத்துப் போட்ட முயன்றுகொண்டிருந்தார் முனிவர் ஒருவர். இந்த காட்சியை அந்தப் பக்கம் வந்த சோமு நின்று வேடிக்கை பார்த்தான். நீரில் கையை விட்டு, முனிவர் தேளை தூக்கியதும் அது கையில் கொட்டி விட்டது, ஆ என்று கையை அவர் உதற, தேள் மீண்டும் நீரில் … Continue reading

Posted in நகைச்சுவை, புனைவு | Tagged , , , , , , | 4 Comments

ராமுவும் சோமுவும்

( பேயோன் , அருண்நரசிம்மன் ஆகியோரின் தூண்டலில் குழந்தைகளுக்கான கதை) ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் … Continue reading

Posted in நகைச்சுவை, புனைவு | Tagged , , , | 7 Comments