Tag Archives: கேணி

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

நாங்கள் கலந்துகொள்ளும் கேணியின் இரண்டாவது கூட்டம் இது.  இதற்கு முன்  ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட கூட்டத்துக்கு போனோம். அப்புறம் இன்று. கடந்த முறை போல இல்லாமல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே போய்ச்சேர்ந்துவிட்டோம். நாங்கள் போன போதே வாசலில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக கிணற்றடியில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் வீட்டின் உள்ளேயே … Continue reading

Posted in அனுபவம், மனிதர்கள் | Tagged , , , , , , , | 5 Comments

கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்

’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..? “?…!…?” — ”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?” … Continue reading

Posted in அனுபவம், சந்திப்பு | Tagged , , , , | 13 Comments