Tag Archives: வாசிப்பனுபவம், புத்தகங்கள்

ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவலுக்கான முன்னுரை)

  சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும். அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து. பால்யத்தில் நான் … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், தகவல்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 2 Comments

பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா?

  கண் விழித்தபோது, படுக்கையில் இருந்தாள் பவித்ரா. கை, கால் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எட்டு வயதான பவித்ரா மயங்கி விழுந்துவிட்டாள். அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.  இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே என்பதைவிட,  அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்று நினைக்கையிலேயே பயம் அதிகரித்தது. அதே சமயம், அம்மாவும் அப்பாவும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , , , , | 1 Comment

நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்

கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. “சரி…. இது என்ன புத்தக விமர்சனமா?’ என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு “ஆட்டிசம்’. “ஆட்டிசம்’ என்ற சொல்லுக்கு “மன … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 Comments

நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா

பாரதி பதிப்பகம் தோழர் நாகராசனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, எத்தனை பேரு வருவாங்கன்னு தெரியுமா தோழர்? சேர் எல்லாம் போட்டு வைக்கனும்னு’ கேட்டார். சுமார் 75ல இருந்து 100 பேர் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன். என்னது அம்புட்டுப்பேரா.. என்ன விளையாடுறீங்களா? அழைப்பிதழ் கூட அச்சடிக்கலை. மெயில்வழியாகவும், பேஸ்புக் வழியாகவும் தான் கொடுத்திருக்கோம்.. அத்தனை பேர் வர்றதுக்கு … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , | 5 Comments

ஒரு முன்கதைச் சுருக்கம்

பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல். சொந்தமண்ணைப் பிரிந்து, … Continue reading

Posted in அனுபவம், சிறுகதை | Tagged , , , , | 7 Comments