Tag: பெயரத்தகு மென்பொருள்

  • Portable software’s அல்லது பெயரத்தகு மென்பொருட்கள்

    நீண்ட நாட்களாகவே மென்பொருட்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உண்மையில் எனக்கு இவை பற்றி அதிகம் அறியாத போதும், பல நண்பர்கள் வழி சில செய்திகளை அறிந்திருந்தேன். இங்கே நான் சொல்லக்கூடிய மென்பொருட்கள் சிலவற்றை நான் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இவற்றினால் நம் கணிணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அனுபவித்து இவற்றை உங்களுக்கும் அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். எதற்கும் நீங்களும் கூட ஒரு முறை சோதித்த பின் பயன்படுத்துவது நல்லது. பெயரத்தகு(Portable) மென்பொருட்களுக்கு என்றே ஒரு…