Tag Archives: ஆட்டிச பெற்றோர் சந்திப்பு

ஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்!

பொதுவாக எந்த வேலை செய்தாலும் அதன் விளைவென்ன என்று அறியத் துடிப்பது பொது இயல்பு. பொது வேலைகளில் வேண்டியது சில/பல மாதங்களில் கிடைத்துவிடுவதுண்டு. விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அதன் விளைவுகள் அவ்வளவு சீக்கிரமாக, வெளிப்படையாக தெரிவதில்லை. நாம் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். எந்த வினையும் இன்றி எதிர்பார்ப்பின்றி உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். ஆட்டிசம் குறித்த எனது விழிப்புணர்வு பணிகளிலும் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , , , | 3 Comments

ஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை – ஒன்றுகூடல்

ஏப்ரல் 2, 2014 அன்று ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. அதை முன்னிட்டு ஏப்ரல் 5, சனி அன்று சென்னையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோரது ஒன்றுகூடல் ஒன்றை ஒருங்கிணைக்க இருக்கிறோம். இந்த ஒன்றுகூடலின் முடிவில் பெற்றோர்கள் இணைந்து இயங்க ஒர் கூட்டமைப்பை தொடங்க எண்ணியுள்ளோம். ஒத்த மனமுள்ள பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து தங்களை பலப்படுத்திக் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மதியிறுக்கம் | Tagged , | Leave a comment

பாலா ஹாப்பி அண்ணாச்சி..

ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், விளம்பரம் | Tagged , , , , , , , | Leave a comment