Tag Archives: ஒவ்வாமை

19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்

ஆட்டிசம் தொடர்பான முந்தைய கட்டுரைகளில் ஒன்றில் இக்குழந்தைகளுக்கான பத்தியமும் ஒவ்வாமையும் பற்றி எழுதியிருந்தேன். இவர்களுக்கு முக்கியமான பலன் அளிக்கக் கூடிய சில உணவு வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இக்குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அதீத துறுதுறுப்பு (Hyper Activity). ஆட்டிசக் குழந்தைகள் மட்டுமல்ல இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்பிரச்சனை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஹைப்பரைக் குறைப்பதில் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment

ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்

பொதுவாகவே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சில பத்திய முறைகளை பலரும் சொல்லி வருகிறார்கள். அதே போல, ஒவ்வாமை என்பதும் இக்குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று. அவற்றைப் பற்றி சிறு அறிமுகத்தை எளிமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன். GFCF டயட் சில ஆய்வாளர்கள் ஆட்டிசத்திற்கும் ஜீரணக்கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆய்ந்து வருகிறார்கள். க்ளூட்டின் (gluten) மற்றும் கேசின் (casein) … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , , , | 4 Comments