Feb
27
தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் சில /பல ஐடியாலஜியில் உடன் பாடு இல்லாவிட்டாலும் அவரது எழுத்துக்கு நான் ரசிகன்.
சிறுகதைகளும், கட்டுரைகளும் போல ஏனோ நாவல்கள் (கணேஷ் + [...]
Tags: விடுபட்டவை
அஞ்சலி, அரசியல், விடுபட்டவை
May
19
http://i454.photobucket.com/albums/qq262/chinthaka1250/19052009002.jpg
http://www.fileden.com/files/2006/9/17/223855/paraya_id.JPG
வேறு என்ன சொல்ல.. துரோகத்தில் சிறந்த , மானங்கெட்டவர்களின் தலைமையின் கீழும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்ப அடிமைகள் நாம்.
வீரவணக்கம்.. வீர வணக்கம்..
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: அரசியல், ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி, பதிவர் சதுரம் ;-))
அஞ்சலி, அரசியல்
Mar
31
இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது. :)
காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில் சொன்ன போது என் அம்மா , [...]
Tags: கங்கை, காசி, புனிதம், போட்டோ, வாரணாசி
அஞ்சலி, அனுபவம், சமூகம்/ சலிப்பு