Jul
14
ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிரியர்தின விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த லிபர்டி கார்டன் முனிசிபல் பள்ளி, மும்பையிலிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இருபாலரும் படிக்கும் இதில் பத்தாம் வகுப்பு வரை இருப்பது கூடுதல் சிறப்பு.
ஆசிரியர் தினத்தன்று பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகங்கள், நடனம் போன்ற நிகழ்சிகளுடன் ஆசிரியர்களுக்கு மியூசிக்கல் சேர், வினாடி வினா போன்ற போட்டிகளையும் மாணவர்கள் நடத்துவார்கள். வகுப்பறையில் அன்றைய தினம் பாடம் நடத்துவது கூட மாணவர்களோ, மாணவியரோதான். வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகள் [...]
சிறுகதை
Jun
30
”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா?”
“டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா? இல்ல..”
“இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்”
“என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..”
“அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உலகத்தை பாருங்கடா”
”போடா இவனே..நீயே இப்படி பேசிகிட்டு இருக்குறது சரியா படல. கடைசியா கேக்குறேன், நாங்க ஆரம்பிச்சு இருக்குற அம்பேத்கர் மன்றத்துல சேர்ந்துக்கிற ஐடியா இருக்கா, இல்லையா.. அத மட்டுமாச்சும் சொல்லு”
”சாரிடா, நான் [...]
Tags: சமூகம், சிறுகதை, நாட்டார் சாமி, பதிவர் சதுரம் ;-))
சிறுகதை, பதிவர் சதுரம் ;-))
May
20
உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமுண்டா.. அது பற்றிய கதைகள் கேட்டு இருக்கிறீர்களா.. சிறுவயது முதல் விதவிதமான பேய்கள், வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. இன்னும் கூட பெருநகரவாசனை அறிந்திடாத ஊர்களில் இவை உயிர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் என் அக்காவின் குழந்தைகள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போகும் போது நிறைய பேய்கதைகளை விரும்பி கேட்டுவிட்டுத்தான் போவார்கள். அவர்களின் ஊருக்குப் போனதும் சகமாணவர்களிடம் இது பற்றி சொல்லி, அவர்களை வாய்பிளக்கச்செய்வார்களாய் இருக்கும்.
ஆனால் [...]
சிறுகதை