விடுபட்டவை » தகவல்கள்

கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்
வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது.

இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது….

சில மணித்துளிகளுக்கு முன்பாக மண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் கென்னுக்கும், அவனது வாழ்கைத் துணைவிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

பி.கு: என் நட்பு வட்டத்தில் மிச்சமிருக்கும் ஒரே பேச்சிலரான சென்ஷிக்கும் பெண் ஏற்கனவே ரெடி என்பதால் விரைவில் இன்னொரு டும் டும் டும் சத்தத்தை எதிர்பாருங்கள். சென்ஷி@, சீக்கிரம் எங்கள் கல்யாணமானோர் சங்கத்து ஜோதில வந்து ஐக்கியமாகுய்யா…. ஒருத்தன் மட்டும் ஜாலியா சுத்தினா பாக்கற எங்களூக்கு வயத்தெரிச்சலா இருக்குல்ல…

தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை!
சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில்  தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம்,  வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற  அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால்  ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம். எந்த  அமைப்பின் பேரிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக  இதனைக் கருதலாம்.

இந்நிகழ்வைத் திட்டமிட்டு நடத்த, உறுதி செய்ய தன்னார்வலர்கள் தேவை.

ஒரு நாளுக்கு குறைந்தது 6 பேராவது முழு நேரம் பயிற்சி அரங்கில் இருப்பது  நல்லது. எனவே, 5 நாட்களுக்கும் 30 தலைகள் தேவை. ஒருவர் அனைத்து நாட்களும்  இருக்கலாம். அல்லது, ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்ள இயன்றாலும் சரி.  ஒருவர் குறைந்தது ஒரு நாள் முழுக்கவாவது இருக்க இயலும் என்றால்  ஒருங்கிணைக்க இலகு.

நேரடியாக நிகழ்வில் பங்கு பெறுவது போக, நிகழ்வுக்குத் தேவையான கணினிகள்,  projectorகள் ஏற்பாடு, உதவிக் கையேடுகள், இறுவட்டுகள் தயாரிப்பு  போன்றவற்றில் உதவி தேவை. எனவே, நேரில் வர இயலாதவர்களும் இம்முயற்சியில்  உதவலாம்.

உங்களால் உதவ இயலும் என்றால் உங்கள் பெயர், கலந்து கொள்ளும் நாள்,  செய்யக்கூடிய வேறு உதவிகள் குறித்த விவரங்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு இங்கு வந்து போவது எளிதானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களில் விருப்பமானவர்கள் மறுமொழியில் குறிப்பிடவும்.

நன்றி.

’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்
நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன்.

பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… நட்பு வேறு அரசியல் பார்வை வேறு என்று இருவருக்குமே புரிந்திருந்ததால்.. இன்றும் இந்த நட்பு இனிமையாக தொடர்கிறது.

ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த சமயங்களில் ஒரு படைப்பாளியாக  தனது எண்ணங்களையெல்லாம் தூரிகை வழி சித்திரமாகினார் பாலா. குமுதம் மாதிரியான ஒரு வெகுஜன ஊடகத்தில் இருந்து கொண்டே இதை நிகழ்த்தியிருப்பதென்பது நிச்சயம் பெரும்பாடுதான். இவரது கேலிச்சித்தரங்களில் இருக்கும் உஷ்ணம் எளிமையாக எல்லோரையுமே தாக்கவல்லது.

கார்டூனிஸ்ட் பாலாவின் வார்த்தைகளில் சொல்லுவதெனில்.., ”….ஈழத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது இங்கு தமிழன் ’மானாட மயிராடவில்’ மூழ்கியிருந்தான். முள்ளிவாய்க்கால் துயரம் முடிந்து ஓராண்டு ஆகிறது. காட்டிக்கொடுத்தவர்களும்.. கூட்டிக்கொடுத்தவர்களும்.. அடுத்து யாருக்கு என்ன பதவி வாங்கலாம்.. அடுத்த பாராட்டு விழா எங்கு.. என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். போர்க்குற்றம் என்றார்கள்.. விசாரணை என்றார்கள்.. ஆனால் எதும் நடந்து விடவில்லை.. வழக்கம் போலவே மறதி குணம் அதிகம் கொண்ட தமிழினம்.. வலி சுமந்த வாரமாக அனுசரித்து விட்டு.. அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விடும்…

ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது தொப்புள் கொடி உறவான தாய் தமிழகத்தில்.. எவ்வளவு கேவலமாக நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள்… கலகக்காரன் முத்துக்குமாரின் மூலம் உருவான எழுச்சியை எப்படி முடக்கினார்கள்.. என்பதை  வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். தமிழகத்தில் வெளிவரும் இதழ்களிலேயே.. குமுதத்தில் மட்டுமே இந்த நாடகங்களை கடுமையாக விமர்சித்து கார்ட்டூன்கள் வெளியாயின.. ஈழப்பேரழிவு நடந்து முடிந்து ஓராண்டு ஆகிறது.. இதையொட்டி தமிழகத்தில் ஓட்டுப்பொறுக்கிகள்.. நடத்திய நாடகங்களை.. பதிவு செய்த எனது கார்ட்டூன்கள் ’ஈழம் ஆன்மாவின் மரணம்’ என்ற பெயரில் கார்ட்டூன் தொகுப்பாக குமுதம் பு(து)த்தகத்தில் இருந்து வெளிவந்துள்ளது. ஒரு துரோக வரலாற்றை பதிவு செய்ய உதவியாக இருந்த குமுதத்திற்கு மனமார்ந்த நன்றி…”

இப்படைப்புகளை வெளியிட உதவியதற்கும்,  நூலாக தொகுத்திருப்பதற்கும் குமுதத்திற்கு நன்றி!

நூலில் இருந்து சில கார்டூன்கள்…

ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு

பக்கம்- 100.

விலை ரூ-65

குமுதம் பு(து)த்தகம் வெளீயீடு,

151.புரசைவாக்கம் நெடுஞ்சாலை,

சென்னை-10.

போன் 26422146/45919141

ஈ.மெயில்- puduthagam@kumudam.com

தொடர்புக்கு : சுதாகர்

9962090562

Say ‘NO’!
Courtesy : Bengaluru Traffic Police.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…?

பார்வதியம்மாளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
பார்வதி அம்மாள்

“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா

ருயிர் நீப்பர் மானம் வரின்!” -திருவள்ளுவர்

அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

விளம்பரம்:- பதிப்புக் காப்புரிமை சிறப்புக் கருத்தரங்கம்
பதிப்புக் காப்புரிமை

சிறப்புக் கருத்தரங்கம்

22.04.2010 மாலை 6 மணி

தேவநேயப்பாவாணர்  நூலக அரங்கம் சென்னை-2

தலைமை

க. அறிவொளி இயக்குநர், பொது நூலகத்துறை

வரவேற்புரை

சேது. சொக்கலிங்கம் தலைவர், பாபாசி

பதிப்பு-க்காப்புரிமையும்  சட்டமும்

வழக்கறிஞர் ச.  செந்தில்நாதன்

வழக்கறிஞர் எஸ். துரைசாமி

பதிப்புக்காப்புரிமையும்  பதிப்பகமும்

காந்தி  கண்ணதாசன்

பதிப்புக்காப்புரிமையு-ம் நூலகமும்

ந. ஆவுடையப்பன்

பதிப்புக்காப்புரிமையு-ம்  மொழிபெயர்ப்பும்

இரா.  நடராசன்

பதிப்புக்காப்புரிமையு-ம் படைப்பாளியு-ம்

ஞாநி

நன்றியுரை

க. நாகராஜன்

நிகழ்ச்சி ஏற்பாடு..

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை,

‘புத்தகம்  பேசுது’ இதழ்.

புத்தகம் பேசுது 421, அண்ணாசாலை, சென்னை –  600018 phone: 044- 24332424

DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)
வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள்.

பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை  பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப் போல இங்கும் கூடியுள்ளது.  கிரெடிட் கார்டு பயனர்களிடம் சமீபகாலமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போலி  கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுமிடத்தில் கண்முன்னே கிரெடிட் கார்டு தேய்க்கப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். பார், ஹோட்டல் போன்ற இடங்களில் கிரெடிட் கார்டு உள்ளே எடுத்து செல்லப்பட்டு  நம் கைகளில் திரும்பி வரும் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் கார்டுகளின் டேட்டா(data) திருட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார் தனியார் வங்கியின் திருட்டு தடுப்பு பிரிவின் அதிகாரி ராஜ்குமார்.

உங்கள் கிரெடிட் கார்டின் டேட்டாக்களை(data) திருடி, இன்னொரு போலியான கார்டுகளை உருவாக்கி விடுகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட கார்டுகளை கடைகளுக்கு கொண்டு செல்ல ஒரு கும்பல் தயாராக இருக்கிறது. இக்கும்பல் கமிஷன் அடிப்படையில் வேலைப்பார்ப்பவர்கள் என்கிறார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் கந்தசாமி. (இந்திய அளவில் வங்கி குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிகம் கைது செய்தமைக்காக விருது பெற்றவர்)

தமிழகத்தின் இதுபோன்ற போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட ஒருவரை சென்னை காவல் துறை கைது செய்தது. இது பற்றிய ஓர் வீடியோ செய்தி.

இதில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தனித்தனமையுடையது (Exclusive Visual) மிகுந்த சிரமத்திற்கிடையே இக்காட்சிகளை பதிவு செய்தோம்.

DUPLICATE CREDIT CARD

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="350" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://www.youtube.com/v/002Jawdk0HE" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="350" src="http://www.youtube.com/v/002Jawdk0HE"></embed></object>

நன்றி:- ZEE TAMIZH தொலைக்காட்சி.

பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு- கண்டனம்
சென்னை, ஏப்.-17, சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பார்வதி அம்மாள்

பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலன் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு 16-ஏப்ரல்-2010 இரவு 10.45 மணிக்கு  விமானத்தில் வந்தார்.

படுத்தப் படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக்கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர் ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வந்ததைத் தடுத்து திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியுவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள்.

அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.

விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கே குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது.

விமான நிலையத்தில் தனியாக பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்துமீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார்.

இந்திய-தமிழக அரசுகளின் இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டிக்கும் வகையில் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் உட்பட அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

செய்தி தினமணி.

மேலும் தொடர்புடைய சுட்டி..

இயக்குனர் ராம்

உதவி தேவை
முத்துராமன் – அறியப்பட்ட  எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக  அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும்  பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர்  ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று  வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ்  சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார்  ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான  ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில்  கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும்  சேர்த்து சுமார்  நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது.  நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக  இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

முகில் –  mugil.siva@gmail.com – 99400  84450

ஜெ. ராம்கி –  ramkij@gmail.com

பாலபாரதி –  kuilbala@gmail.com – 99402 03132

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849

Branch Code :  5090

MICR No: 600002118

IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில்  காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,

22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,

7வது தெரு, ஏரித்திட்டம்,

முகப்பேர் மேற்கு,

சென்னை – 600037.

muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்

கிழக்கு பதிப்பகம்

33/15, எல்டாம்ஸ் ரோடு,

ஆழ்வார்பேட்டை,

சென்னை – 600 018.

044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால்  இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.   அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

தொடர்புடைய சுட்டி:

முகில்

பா.ராகவன்

விடுபட்டவை 04/03/10
கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?

(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)

கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க  அரசின் சார்பிலும் அறநிலையத் துறையின் சார்பிலும் அமைந்துள்ள  குழுவினைக் கூட்டுவோம்.

மடாதிபதிகளே கொஞ்சம் உஷாரு..!

இது எங்கள் ஊர் செய்தி..

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

அன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. “தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால்  மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

இராமேஸ்வரத்தின் வடக்கு பகுதில் இந்த கிராமம் உள்ளது. 2000ம் ஆண்டில் காலையில்
ஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து என சில மாதங்கள் இயக்கினார்கள். ஆனால்..
தங்களின் தேவைக்கு ஏற்ற நேரத்தில் பேருந்துகள் வருவதில்லையென.. அப்பகுதி மக்கள்
பேருந்துகளை புறக்கணித்தனர். இதோ.. இப்போது கூடுதல் பேருந்துகள் விடப்படுவது என்பது
மகிழ்ச்சியானது.

பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல.. வலை உலகில் கூட கொஞ்ச நாளுக்கு நித்தியானந்தா தான்
விற்பனை பொருள் போல தெரிகிறது. என்சாய்ய்ய்ய் மக்கள்’ஸ்!

எதுவும் செய்யத்துணியுங்கள்.. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மட்டும்
பார்க்க துணிய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
சரியான, மகா, மோசமான மொக்கைப் படம் அது.

ஏ.ஆர். ரகுமான் ஆஸ்காருக்கு பிறகு இசையமைத்த முதல் படம் என்றார்கள்.
ஏனோ எனக்கு ரகுமானும் ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பின்னனி இசை
நாராசமாக இந்தது. இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பல மொக்கை படங்களைப் பார்த்து
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணலாம்.

பதிவர் பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.. இந்தப் படம் பத்தி நான் நினைத்தை பாதி
அளவு சொல்லியிருந்தீங்க. அப்புறம்.. தல, வசந்தம்ல வந்த உங்க மழை பத்தின கதை குட்!
ஆனா நோ யுவர் டச்!!)