Archive for the 'பதிவர் பட்டறை' Category

Jun 01

தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை!

சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் [...]

May 11

பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது!

என்கடந்த பதிவான பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு நீக்கப்படுகிறது.
வலை உலகில் நான் மதிக்கும் பதிவர்களின் ஒருவரான திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் பதிவின் மூலமாக அவரைப்போன்றே சிலருக்கும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என அறிய முடிகிறது. (அவரும் கூட தொலைபேசியில் பேசி இருக்கலாம்) யாரையும் சங்கடப்படுத்தவோ, தேவையற்ற பீதியைக் கிளப்பவோ எழுதப்பட்ட பதிவு அல்ல அது. ஓர் எச்சரிக்கை மணி அடிக்க விரும்பினேன் அவ்வள்வே!. 
”மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம்,  குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற [...]

Aug 05

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது!
அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும் என்றும் நம்புகிறேன்.
இப்போ [...]

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly