Aug
23
ശ്രാവണ പുലരികള് ചിരിതൂകുന്നു …..
നാട്ടിലെങ്ങും വസന്തകാലം ….
മനസുകളില് ആഹ്ലാദത്തിന്റെ തിരതള്ളല് …
ഓരോ ഓണക്കാലവും ബാല്യകാല സ്മരണകളുടെ
പൂക്കളമൊരുക്കി വരുന്ന വിരുന്നുകാരാണ്…
എല്ലാവര്ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ
ഓണാശംസകള് …
நன்றி
படம்: கலேஷ்குமார்
மூலக் கவிதை: அஜிஷ்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: ஓணம், ഓണാശംസകള്, onam
வாழ்த்து
Aug
17
எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.
புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது [...]
Tags: ஐம் பெரும் காப்பியங்கள், கிழக்கு பதிப்பகம், சீவக சிந்தாமணி, பினாத்தல் சுரேஷ், புத்தக வாசிப்பு, ராம் சுரேஷ், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாசிப்பு
நூல் விமர்சனம், பதிவர் சதுரம் ;-)), வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து
Jul
21
வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது.
இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது…. [...]
Tags: பதிவர் சதுரம் ;-)), வலைப்பதிவர், Flash News
Flash News, தகவல்கள், பதிவர் சதுரம் ;-)), வாழ்த்து