Archive for the 'வேலைவாய்ப்பு' Category

May 31

மத்திய அரசில் டேட்டா எண்ட்ரி வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(staff selection commission) டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலைக்கான 400 பணியிடங்களுகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தேர்வு.
குறைந்தபட்ச கல்வித் தகுதி +2 தேர்ச்சி.
15.06.2009 அன்று 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் (வயது வரம்பு 25ஆக இருந்தது இப்போது 27 ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. அதாவது, 16.06.1982 லிருந்து 15.06.1991ற்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.)
டேட்டா எண்ட்ரி பணிக்குரிய தட்டச்சுத் திறமை இருக்க வேண்டும்.
இது குரூப் [...]

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly