அநீதிக்கு எதிராக சினந்தால் நீயும் நானும் சகோதரர்களே
-’சே’
’பேரினவாதத்தின் ராஜா’ நூல் வெளியீட்டு விழா.
எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது தேசீய வெறியால் ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
—-
இலங்கையில் [...]
Continue reading about வரும் ஞாயிறு நேரம் ஒதுக்குங்கள்.. நேரில் வர!
எதிர் வரும் சனிக்கிழமை.. பதிவர் சந்திப்பு.
நேற்று மாலையில் இரு அழைப்பு வந்தது. ”மழைக்காலமாக இருப்பதால் உள் அரங்கில் வைக்கலாம் என்று இருக்கிறோம். நீங்களும் வந்துடுங்க..” என்று தொலைபேசினார் நர்சிம். அதையே வழி மொழிந்து இன்று கேபிள் சங்கரும் பேசினார்.
எனக்கும் நண்பர்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அலுவலகத்தில் வேலை டவுசரை கழட்டுகிறது. அதனால் நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக.. ஓகே சொல்லிவிட்டேன். பதிவுலக நண்பர்களை பார்க்கும் போது எல்லாம்.. எனக்கு கொஞ்சம் எனர்ஜி வந்துவிடும். இந்த சந்திப்பும் [...]
Continue reading about சனிக்கிழமை (07/11/09) பதிவர் சந்திப்பு..
முத்துகுமாரின் இறுதி நிகழ்சி நடக்கும் கொளத்தூர் பகுதியில் நான் இருக்கிறேன். இங்கு நடக்கும் நிகழ்வினை புகைப்படம் வாயிலாக இங்கு அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Continue reading about முத்துகுமாரின் அஞ்சலி நிகழ்சியிலிருந்து நேரடியாக…
பொன்ஸ்