Comments on: வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

By: vijayakumar.j
i also join with us

By: Muthukumar.S
One day we won…………….But

So many innocent people ……die!

we need…..

War!…..War….! War….!

By: vannimainthan
rajaiyan சொன்ன கருத்தை ஒத்ததாக எனது பதிவு இருக்கும்.

ஆயுதக் குழுக்கள் – இயக்கங்கள் பல இலங்கை அரசைக் காட்டிலும் மிகமோசமான படுகொலைகளைச் செய்ததுபற்றி ஏன் எவருமே கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தமிழர்கள் செய்யலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறதா?

1. காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைகள்

2. மாற்று இயக்கத்தினரை கொல்கிறோம் என்று எத்தனை அப்பாவி இளைஞர்களைக் கொன்று ஒழித்தக்கட்டியிருக்கிறார்கள். புலிகள் மாத்திரமல்ல இன்று புலிகளுடன் இணைந்துள்ள ஈபிஆர்எல்எப் மற்றும் ரெலோ தனித்த இயங்குகின்ற புளொட் போன்ற அமைப்பக்களின் கொலைகளை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்.

3.தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை அவர்கள் பகுதியிலிருந்து வெளியேற்றிய புலிகளுக்கு எப்படி சிங்கள அரசிடமிருந்து நியாயம் பெற முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

4.1983 இல் இனப்படுகொலை செய்தார்கள் என்கிறோமே!

5.1981ல் யாழ்ப்பாண நகரையும் நூல் நிலையத்தையும் கொழுத்தினார்கள் என்கிறோமே!

இதற்கு மூல காரணமானவர்கள் தமிழர்கள் என்பதை யாராவது எப்போதாவது தெரிவித்தார்களா?

சிங்களவன் மோடன் என்று சொல்லிச் சொல்லி இப்போது நாமல்லவா முட்டாள்களாக பிரிவு பட்டு நிற்கிறோம்.  சரி நாங்கள் தான் முட்டாள்களாகி எம்மை நாமே அழித்தக் கொள்கிறோம் என்றால்

நீங்கள் ஏன் சூடு சொரணையற்றவர்களாக உங்களுடைய பிரதமரையே கொன்று ஒழித்த பாவிகளுக்காக உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறீர்கள்! நாங்கள் தானே வாக்குப் போட்டோம் கடந்த பொதுத் தேர்தலில் எமது ஏகப் பிரதிநிதிகள் இவர்கள்தான் என்று! எமக்காகத் தானே இவர்கள் இது எல்லாம் செய்கிறார்கள். நாங்களே எதுவும் பேசாமல் சும்மா இருக்கும் போது நீங்கள் ஏன் தேவையில்லாமல் குழப்பமடைகிறீர்கள். நாங்கள் தான் முட்டாள்கள். நீங்கள் ஏன் இதற்குள் தலையைப் போட்டு முட்டுகிறீர்கள்? எங்கள் ஏகப் பிரதிநிதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை ஒன்றாகச் சேர்ந்து கொழும்பில் இருப்பார்கள் இராணுவ விமானங்களில் ஏறி எந்தவித பாதுகாப்புச் சோதனையுமின்றி வெளிநாடு போவார்கள் வருவார்கள். அராச மரியாதை பெறுவார்கள். அவர்களிலிருந்து பிரிந்த ஒருவர்தானே சில நாட்களுக்கு முன்னர் உங்கள் அரசுதான் பயிற்சி தந்தது – பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டது என்றெல்லாம் சொன்னாரே அப்போதாவது தெரியவில்லையா நாங்கள் எப்படிப் பட்டவர்கள் என்று! ஏன் சும்மா எமக்காக உங்கள் பிரச்சனைகளை விட்டுவிட்டு ….. போய் உங்கள் வேலையைப் பார்க்கலாமே! உங்களில் சிலர் அஜித் அர்ஜூ னுக்கு இருக்கும் அறிவு உங¨களுக்கு கிடையாதா பாவம் நீங்கள் சொந்த மூளை இல்லாதவர்கள் தானே நீங்கள்!  இப்படி நான் சொல்லவில்லை – பலரும் இங்கே பேசிக் கொள்கிறார்கள்! அவ்வளவுதான்.

By: அம்பி செல்லம்
இணைத்து விட்டேன்.

By: Mass
sri lankanin kodunkolatchikku oru mutrupulli vaikka thudikkum en iniya  tamilanukku en muthal vanakkattahai pirathipalikkiren.   vazhga TAMIL  valarga TAMIL

enrum tamilanukkaga. tamilanaga valvom – Anbudan – MASS

Melum  ungalin Parvaikkaga  –  http://www.oruwebsite.com/tamil_eelam_videos – parungal..

By: rachinnathurai
singkalarkalitam erunthu tamil makkalukku viduthalai avasiyam. tamil makkalukkul kuzu sandaiyum koodaathu. eru nadukalaaka tamil makkalum singkala makkalum otrumaiyaka vaazamutiyum

ungkal muyaRchikku nandri.

By: madhi
நண்பருக்கு நன்றிகள் பல கோடி. கருத்து சொன்னவர்களுக்கும் நன்றிகள்.

By: madhi
nanbarukku en vaazhthukkal. NANDRIKAL.

By: Logu
I also welcome others to join in it

By: தஞ்சாவூரான்
சேத்தாச்சு, நண்பரே! நன்றி.