Oct 04
FLASH NEWS- அதிமுக கூட்டனியில் இருந்து பா.ம.க வெளியேற்றம்
அதிமுக கூட்டனியில் இருந்து பா.ம.க வெளியேற்றம். திண்டிவனத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
விபரங்கள் இனிமேல் தெரியவரும்..
Popularity: 10% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்
தல இது ‘Flash News’ தான் ஆனா பரபரப்பான செய்தி இல்லன்னு நினைக்கிறேன். ஏன்னா எப்படியும் இது நடக்கும்னு தெரியும்தானே!
அண்ணே வெளியேற்றம் என்றால் அதிமுக நீக்கியதாக அர்த்தம் வருகிறது, பாமக வெளியேறியது என்றால் தானே நீங்கள் சொன்ன அர்த்தம் வரும்!
அதிமுக கூட்டனியில் இருந்து பா.ம.க வெளியேற்றம். திண்டிவனத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
விபரங்கள் இனிமேல் தெரியவரும்..
enna news anna idu…
தல, flash news எல்லாம் போதும். கவர் ஸ்டோரி போடுங்க.