June 26th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

உனக்கும் எனக்குமான
பாதை ஒன்றுதான்
ஆனால்
எதிரெதிர் திசைகளில்
போய்க்கொண்டிருக்கிறோம்

நான் வாருவதற்குள்ளாக நீயும்
நீ வருவதற்குள்ளாக நானுமென

என்றாவதொரு நாள்
நேரெதிராய் சந்திக்க
நேரும் போது
ஒரே திசையை நோக்கியிருக்கும்
நம் பயணம்.

5 Responses to “இலக்கு”

  1. வாருவதற்குள்ளாக

  2. நன்று

  3. ஒரு கவிஞர் கவியில் இன்னொரு கவிஞர் மின்னல்
    பிழை கண்டுபிடித்தை கண்டிக்கிறோம்..

  4. nice poem

  5. பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா…
    உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா…

    பாடல் : “இதயம் ஒரு கோவில்”
    படம் : “இதயக் கோவில்”
    பாடலை எழுதி இசை அமைத்தவர் : இளையராஜா.

    -சதீஷ்.

Leave a Reply