சொல்லிய வண்ணம் செயல்..
மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய்.
என்ன தல ஒரே கவிதையா கொட்டுது?
அண்ணி தண்ணி காட்டாமே கண்ணு முன்னாடி வந்தூடாங்களா?
//தூரலாய்.//
தூறலாய் என்பது சரியா..இல்லை தூரலாய் என்பதற்கு தனியர்த்தமுண்டா!
“அவளுடன் நடக்கையில் மழை விட்டும் ? மனதில்!”"
கவிஞ எப்படி…!!
என்ன ஆச்சி?தலைவா உங்க அழுகாச்சி நின்னுபோற மாதிரி எதுவும் மாற்றமா
இந்த மொக்கை பதிவுக்கு கொமண்ட் போட கண்ட இம்சை வெரிபிக்கேசன்லாம்…இது ஓவரா தெரியலயா ரவுடிபாஸ்
தமிழி பிழையை சரி செய்தாச்சு…! ப்ரியன், மகி உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பதில் சொன்னா.. இங்கேயும் சங்கத்து வேலையை செய்து விடுவீர்கள்.
உங்களை நான் 8 போட அழைக்கவில்லை
http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/
சினிமா டைரக்டர் ஆகிற தகுதி இருக்கே உங்களுக்கு! அழகான காட்சியமைப்பு! (எதுக்கு இந்த கொலை வெறி அப்படின்னு பதில் கமெண்ட் எழுத கூடாது!)
Name (required)
Mail (will not be published) (required)
Website
Notify me of followup comments via e-mail
என்ன தல ஒரே கவிதையா கொட்டுது?
அண்ணி தண்ணி காட்டாமே கண்ணு முன்னாடி வந்தூடாங்களா?
//தூரலாய்.//
தூறலாய் என்பது சரியா..இல்லை தூரலாய் என்பதற்கு தனியர்த்தமுண்டா!
“அவளுடன் நடக்கையில் மழை விட்டும் ?
மனதில்!”"
கவிஞ எப்படி…!!
என்ன ஆச்சி?தலைவா உங்க அழுகாச்சி நின்னுபோற மாதிரி எதுவும் மாற்றமா
இந்த மொக்கை பதிவுக்கு கொமண்ட் போட கண்ட இம்சை வெரிபிக்கேசன்லாம்…இது ஓவரா தெரியலயா ரவுடிபாஸ்
தமிழி பிழையை சரி செய்தாச்சு…!

ப்ரியன், மகி உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பதில் சொன்னா.. இங்கேயும் சங்கத்து வேலையை செய்து விடுவீர்கள்.
உங்களை நான் 8 போட அழைக்கவில்லை
http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/
சினிமா டைரக்டர் ஆகிற தகுதி இருக்கே உங்களுக்கு!
அழகான காட்சியமைப்பு!
(எதுக்கு இந்த கொலை வெறி அப்படின்னு பதில் கமெண்ட் எழுத கூடாது!)