Apr
01
இனிய நண்பர்களே!
நான் மொக்கை போட்டு வெகு நாள் ஆகிவிட்டபடியால்.. சந்திப்பு போடலாமான்னு சிலரிடம் கேட்டபோது வருகின்ற 11ம் தேதி ஒரு மொக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று சில நண்பர்களின் விருப்பமாகவும் இருப்பதை அறிந்து இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
நிச்சயமாக கலந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன். நடந்து முடிந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி, அடையாள அட்டை, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன் தயாரிப்புகள், புதிய தலைமை செயலகம், புதிய திரைப்படங்களுக்கு இலவச டிக்கெட் பெறுவது எப்படி, குறும்படம், [...]
Tags: சந்திப்பு, சினிமா, பதிவர் சதுரம் ;-)), மொக்கை, வலைப்பதிவர்
சந்திப்பு, நகைச்சுவை, பதிவர் சதுரம் ;-))
Mar
03
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும், [...]
Tags: சமூகம், சாமியார், சினிமா, நித்தியானந்தா, விடுபட்டவை
மனிதர்கள், மீடியா உலகம், விடுபட்டவை
Nov
13
எங்க வீட்டில் ஒரு டக்(duck) இருந்துச்சு.. அது என்ன ஆச்சு தெரியுமா?
சிவகிரி- திரைப்படத்தில் ராகிங் செய்யும் மாணவிகளிடம் நாயகன் சிவகிரி சொல்லும் கதை தான் மேலே பார்த்தது..
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: காமெடி, சினிமா, நகைச்சுவை
சினிமாப் பார்வை, நகைச்சுவை