சுஜாதா
இனிய நண்பர்களே…
இதோ.. ஒரு வாய்ப்பு.. நூல்கள் மட்டுமல்லாது, வலைப்பதிவுகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!
வெற்றி பெறப்போகும் நண்பர்களுக்கு இப்போதே வாழ்த்துக்கள்!
—–
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
1. சுஜாதா [...]
Continue reading about சுஜாதா நினைவு விருதுகள்- ஒரு விளம்பரம்
1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
–
2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.
-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.
–
நண்பர்களே..
குமுதம் இதழில் [...]
Continue reading about வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?
பொன்ஸ்