விடுபட்டவை » தமிழ்

இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?
பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும்.

நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு!

தமிழ், இணையம், கணினி போன்ற எனக்கு தேவையான பலவிசயங்களை அலசும் நுட்பமானவர்களும், வல்லுனர்களும் ஒரே இடத்தில் கூடி பேசினால் என்னவாகும்! என்னைப் போன்ற ‘கணினி கைநாட்டுக்கு’ நிறைய அறிவுத்தீனி கிடைக்கும்.

http://ravidreams.net/forum/

நண்பர் ரவிசங்கர்.. தொடங்கி இருக்கும் பாரம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. உங்களுக்கும் பயன்படலாம். எட்டிப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

பாஸ்டன்பாலா, ரவி, மயூரேசன், நந்தா போன்ற பலரும் உபயோகமான விசயங்களைப் பற்றி பேசுவதும், சந்தேகங்களுக்கு விடையளிப்பதுமாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்வாகவும், பாரத்தின் பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?
தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார்.

என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்.. என்று ஆங்கிலம் தவிர்த்த ஏனைய எல்லா மொழி எழுதிகளும் keystrokeகளை monitor என்பதை செய்யும்.

அப்போது தான் ஆங்கிலத்திற்கு வடிவமைக்கப்பட்ட கணிணியின் கீபோர்ட் எழுத்தில் ‘A’

அடிக்கும் போது ‘அ’  என்ற எழுத்தை மாற்ற முடியும். இது தமிழ் எழுதி என்று அல்ல..

ஆங்கிலம்(ரோமன்) தவிர்த்த ஏனைய அனைத்து மொழி எழுதிகளுக்குமே பொருந்தும்.

நிலைமை இப்படி இருக்க.. அண்ணாச்சி.. தமிழ் எழுதிகள் நம் பாஸ்வேர்ட்டுகளை களவு

செய்வதாக சொல்லி இருப்பது செமகாமெடி. (இவரின் டெம்ளேட் டூல் பார் எங்கிருந்து

களவாடப்பட்டது என்பதை விளக்க என்னிடம் தனி ஆதாரம் உண்டு)

பலநாட்கள் உறக்கம் தொலைத்து, பலரின் முயற்சியால் உருவாகப்பட்டது தான் தமிழில் நாம் பயன்படுத்தி வரும் எழுதிகள். போகின்ற போக்கில்.. அந்த உழைப்பின் மீது சேற்றை வாறி இரைப்பதற்கு முன்.. கொஞ்சம் யோசிக்க வேண்டும் அய்யா. நீங்கள் உணர்ந்த/ சோதித்துப் பார்த்த ”அந்த” எழுதி, பயனர்களின் பாஸ்வேர்ட்டுகளை திருடுவதாக ஆதாரத்துடன் பொதுவில் வைக்க முடியுமா? அதற்கு நெஞ்சுரம் உண்டா? (இது டெம்ளேட் டூல்பார் சமாச்சாரம்

இல்லீங்கோ..)

keystrokeகளை monitor செய்யாமல் எந்த மொழி(ஆங்கிலம்/ரோமன் தவிர்த்து) எழுதிகளும் இயங்காது என்பது நுட்பம் தெரிந்த எல்லோருக்குமே தெரியும்.

இதனை வைத்துக்கொண்டு தமிழ் எழுதிகள்  KEY LOGGER போல செயல்படுகிறது என்று

வதந்தியை பரப்புவது எந்த விதத்தில் நியாயம்.  பயனருக்கு தெரியாமல் தமிழ் எழுதி அவரின் ரகசியங்களை இணையத்தில் இணைத்திருக்கும் போது யாருக்கு மெயில் அனுப்புகிறது?

சொல்ல முடியுமா?

இலவசமாக கொடுக்கப்படும் எழுதிகள் என்பதால் தானே இந்த இளக்காரம். பலரின் உழைப்பை காலுக்கு கீழே போட்டு மிதிக்கும் மனோபாவம்.

இன்று ஏகப்பட்ட ஆண்டி வைரஸ்/ ஆண்டி ஸ்பைவேர்கள் இருக்கும் போது.. இது போன்ற சமாச்சாரங்கள் சாத்தியமில்லை.

நான் இதுவரையில்.. இந்திய அரசு கொடுத்த எழுதி, முரசு அஞ்சல், இளங்கோ எழுதி, பஹாரா எழுதி, எ-கலப்பை, NHM எழுதி… என்று பயன்படுத்தி வந்திருக்கிறேன். என்

பாஸ்வேர்ட்டுகள் என்றும் களவு போகவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தைரியம் இருந்தால்..  தமிழ் எழுதிகள்/எந்த எழுதி KEY LOGGER போல செயல் படுகிறது

என்பதை ஆதாரத்துடன் எழுதுங்கள். ஒருவேளை ஆதாரம் இல்லை எனில் இப்படி

கப்சாக்களை அவிழ்ப்பதை நிறுத்திக்கொண்டு போங்கள். பயனர்களின் வயற்றில் பீதியை

வளர்க்கவேண்டாம்.

ஹிட் வரவேண்டும் என்ற பரபரப்புக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?