May 29
விடுபட்டவை 29.மே.2008
நீங்கள் வலைப் பதிவரா? இது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். உங்களின் சுற்றம் மற்றும் உறவினர்களிடம் வலைப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளுவதில் நிறைய சிரமம் இருந்திருக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றி புரியவைத்து, திரட்டிகள் குறித்து பேசி.. நானும் அதுல எழுதுறேன். உலகம் முழுக்க இருக்கும் பல தமிழர்கள் எனக்கு இதன் மூலம் நண்பர்களாகி இருக்காங்க.. அப்படீன்னு சொல்லுறதுக்குள்ள தாவு தீர்ந்து போய் இருக்கும்.
நீங்கள் பட்ட கஷ்டம் இனி குறையப்போகிறது. வார இதழ்கள், தினசரிகள், தொலைக்காட்சிகள் என்று செய்தி [...]

Write in Indian Languages..
பொன்ஸ்