Jun
03
எதிர் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள பதிவர் சந்திப்பில் பிரபல பதிவரும், ஜெமோ தள நிர்வாகியும்.. எனக்கு ஆங்கில ஆசானுமாகிய.. நண்பர் சிறில் அலெக்ஸ் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்கிறார்.
நீண்ட நாள் கழித்து சென்னைக்கு வரும் சிறில் இனி சென்னை வாசியாக மாறப்போகிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
வாய்ப்பு இருக்கும் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வோம்! வாருங்கள்!!
இது பற்றி டாக்டர்.புருனோ எழுதிய இடுகை:- http://www.payanangal.in/2010/06/05-2010-5.html
—
இடம்: காந்திசிலை அருகில், மெரினா.
நாள்: 05/06/2010
நேரம்: மாலை 05.30 முதல் 7.30 வரை.
அனைவரும் வரலாம்… அனுமதி [...]
Tags: சந்திப்பு, பதிவர் சதுரம் ;-)), பதிவர்கள், மொக்கை, வலைப்பதிவர்
சந்திப்பு, பதிவர் சதுரம் ;-))
Jun
01
கொஞ்ச நாட்களாக நடந்துகொண்டிருக்கும் பதிவுலக அரசியலைப்பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். விபரம் தெரியாதவர்களுக்காக சில சுட்டிகளை கொடுத்து விட்டு என் கருத்துக்குள் நுழைய ஆசைப்படுகிறேன்.
ஆதி மூலகிருஷ்ணன் எடுத்த- நர்சிம் பேட்டி(நன்றி வினவு)
இதனை கிண்டலடித்து விஜி என்ற பதிவர் எழுதிய பதிவு
இதற்கு பின் பதிவர் நர்சிம் புனைவு என்ற பெயரில் எழுதியிருக்கும்.. திராவக எழுத்து [...]
Tags: சமூகம், பதிவர்கள், பெண்ணியம், வலைப்பதிவர்
அனுபவம், அரசியல், சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-))
Jun
01
சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் [...]
Tags: இணையம், கணினி, பதிவர்கள், மென்பொருட்கள், வலைப்பதிவர்
தகவல்கள், பதிவர் பட்டறை, விளம்பரம்