Jan 19
விடுபட்டவை 19.01.09
பத்து நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை போய் வந்தேன். முதல் முறை இல்லத்தரசியோடு போய் அவருக்கும் எனக்குமான நூல்களை அள்ளிக்கொண்டு வந்தோம். இரண்டாம் முறை தம்பி லக்கியுடன் போய் காமிக்ஸ் புத்தகங்களும், மேலும் சில நூல்களும் அள்ளிக்கொண்டு வந்தேன். மூன்றாவது முறை செய்திக்காக..!
கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை குறைவு என்று சொன்னார்கள். அதே போல தன்னம்பிக்கை நூல்களின் விற்பனையும் குறைவு என்று சிலர் சொன்னார்கள். படைப்பிலைக்கிய நூல்களும், கட்டுரை நூல்களும் விற்பனை நன்றாக [...]

Write in Indian Languages..
பொன்ஸ்