Jun
04
ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம்.
என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது.
சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம்.
—
இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள் கழித்து படிக்கும் போது இருப்பதில்லை. [...]
Tags: விடுபட்டவை
வாசிப்பனுபவம், புத்தகங்கள், விடுபட்டவை
Mar
29
தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்… எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்..
~~~~
கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கான சூழல் ஏற்பட [...]
Tags: சாமியார், தேவநாதன், நித்தியானந்தா, பதிவர் சதுரம் ;-)), விடுபட்டவை
விடுபட்டவை
Mar
04
கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் மடாதிபதி களால் ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?
(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)
கலைஞர் :- சமீப காலமாக அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன. அது பற்றி ஆலோசித்து, எத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க அரசின் [...]
Tags: சமூகம், விடுபட்டவை
சமூகம்/ சலிப்பு, தகவல்கள், விடுபட்டவை