Apr 01
தனக்கு தானே விருது.. நன்றி அண்ணாச்சி!
பொதுவாக எனக்கு விருதுகள் மீது நாட்டமில்லை. இதற்கு காரணம்.. எனக்கு எவன் கொடுப்பான் என்ற உள்ளார்ந்த குமைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அதனாலேயே எந்த போட்டிகளிலும் கூட அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. சமீபத்தில் தமிழ்மணம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கச் சொன்னபோது கூட நான் செய்யவில்லை. அப்புறம், கிடைக்கும் வாய்ப்புகளில் வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்தால், பட்டாம்பூச்சி விருது அநேக பதிவுகளில் சிறகடித்துக் கொண்டிருந்தது.
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் ரகசியம் குறித்து டாக்டர். புருனோ, லக்கி, முரளி கண்ணன், கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் [...]

Write in Indian Languages..
பொன்ஸ்