Mar
08
சம்பவம்-1
ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய அந்த பகுதி காவல் நிலையத்தார், பையனின் அண்ணனை அள்ளிக்கொண்டு வந்து ஸ்டேசனில் வைத்துவிட்டார்கள்.
புதுமணத்தம்பதியினர் தஞ்சம் அடைந்த இடம் [...]
Tags: chennai, jangid, jangid.ips, police
அனுபவம், மனிதர்கள், வாழ்த்து
Jun
28
சென்னையில் ஒரு போலீஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சித் தகவலைச்சொன்னார். போக்குவரத்துக்காவலர்கள் அநேக வண்டியை மறித்து, அது இருக்கா, இது இருக்கா என்றெல்லாம் விசாரிக்கிறார்கள். பைன் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்துவார்கள். அதிலும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்காமல் ஓட்டக்கூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். இவர்கள் அப்படியான ஒரு வண்டி கிடைத்துவிட்டால் கொண்டாட்டம் தான். ஆனால் சென்னையில்( தமிழகத்திலும் கூட) ஓடும் எந்த காவல்துறை வண்டிக்கும் இன்சூரன்ஸ் என்பதே இல்லையாம். ஏதாவது ஒரு விபத்து நடந்துவிட்டால்.. பாவம் அந்த [...]
Tags: dasavatharam, kamal, kamalhaasan, police
விடுபட்டவை