Category Archives: சினிமாப் பார்வை

நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே அப்படி கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு. … Continue reading

Posted in சினிமாப் பார்வை, நகைச்சுவை, புகைப்படம் | Tagged , , , | 14 Comments

விடுபட்டவை 07/04/2010

அங்காடி தெரு- நிச்சயம் ஒரு நல்ல படம். கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையை பிரபதிலிக்கும் முயற்சி. படத்தின் நீளம் சில இடங்களில் பாடல்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு பின்னனி இசையும் கூட ஏனோ சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. ஜெயமோகனின் வசனம் மிக கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. தனது நான்காவது படத்திலேயே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஜெமோ. நிச்சயம் நல்ல … Continue reading

Posted in அனுபவம், அரசியல், சினிமாப் பார்வை, விடுபட்டவை | Tagged , , , , | 10 Comments

எங்க வீட்டுல.. ஒரு DUCKக்கு இருந்துச்சு…

எங்க வீட்டில் ஒரு டக்(duck) இருந்துச்சு.. அது என்ன ஆச்சு தெரியுமா? சிவகிரி- திரைப்படத்தில் ராகிங் செய்யும் மாணவிகளிடம் நாயகன் சிவகிரி சொல்லும் கதை தான் மேலே பார்த்தது..

Posted in சினிமாப் பார்வை, நகைச்சுவை | Tagged , , | 6 Comments

நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!

பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி … Continue reading

Posted in சமூகம்/ சலிப்பு, சினிமாப் பார்வை | 34 Comments