Category Archives: நகைச்சுவை

பக்கத்து வீட்டு ரவுசு…

பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக … Continue reading

Posted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, Google Buzz | Tagged , , , , | 13 Comments

நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே அப்படி கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு. … Continue reading

Posted in சினிமாப் பார்வை, நகைச்சுவை, புகைப்படம் | Tagged , , , | 14 Comments

இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

ஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி … Continue reading

Posted in நகைச்சுவை, புனைவு | Tagged , , , , , , , | 51 Comments

எங்க வீட்டுல.. ஒரு DUCKக்கு இருந்துச்சு…

எங்க வீட்டில் ஒரு டக்(duck) இருந்துச்சு.. அது என்ன ஆச்சு தெரியுமா? சிவகிரி- திரைப்படத்தில் ராகிங் செய்யும் மாணவிகளிடம் நாயகன் சிவகிரி சொல்லும் கதை தான் மேலே பார்த்தது..

Posted in சினிமாப் பார்வை, நகைச்சுவை | Tagged , , | 6 Comments

தனக்கு தானே விருது.. நன்றி அண்ணாச்சி!

பொதுவாக எனக்கு விருதுகள் மீது நாட்டமில்லை. இதற்கு காரணம்.. எனக்கு எவன் கொடுப்பான் என்ற உள்ளார்ந்த குமைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.  அதனாலேயே எந்த போட்டிகளிலும் கூட அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. சமீபத்தில் தமிழ்மணம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கச் சொன்னபோது கூட நான் செய்யவில்லை. அப்புறம், கிடைக்கும் வாய்ப்புகளில் வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்தால், பட்டாம்பூச்சி விருது அநேக பதிவுகளில் … Continue reading

Posted in அனுபவம், நகைச்சுவை | Tagged | 20 Comments