Category Archives: வீடியோ

ஆட்டிசம் – அச்சப்படக்கூடிய கொடூரமானது அல்ல..

இந்த வீடியோவைப் பாருங்கள்.. TED Talk on Autism: The world needs all kinds of minds Temple Grandin: The world needs all kinds of minds

Posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, வீடியோ | 2 Comments

ராமனின் பெயரால்..

விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு … Continue reading

Posted in அனுபவம், அரசியல், சினிமாப் பார்வை, தகவல்கள், மீடியா உலகம், விடுபட்டவை, வீடியோ | Tagged , , , , , | Leave a comment

தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் … Continue reading

Posted in அரசியல், சினிமாப் பார்வை, தகவல்கள், வாழ்த்து, விளம்பரம், வீடியோ | Tagged , , , , , , | Leave a comment

கவாலி பாடல்

மும்பையில் வாழ்ந்த காலங்களில் அதிக நேரத்தை விழுங்கியது, மின் தொடர் வண்டி பயணங்கள் தான். வீட்டில் உறங்கிய பொழுதுகளை விட மின் தொடர் வண்டியில் உறங்கிய நாட்கள் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு பயணத்தின் போது, முதல்முதலில் கவாலி பாடல் ஒன்றை கேட்டேன். ”நிலவைத்தொடும் மனிதா- கேள் மரத்தின் விந்தையை” என்று தொடங்கும் அந்த பாடல் … Continue reading

Posted in அனுபவம், இசை, வீடியோ | Tagged , , , , , | Leave a comment

DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)

வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் … Continue reading

Posted in அனுபவம், சமூகம்/ சலிப்பு, தகவல்கள், வீடியோ | Tagged , , , , | 4 Comments