Tag Archives: அனுபவம்

20. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5

இது பிரவீன் கதை பிரவீனுக்கு ஏதோ பிரச்சனை என்று கண்டுகொண்டபோது பதினோரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. டெவலப்மெண்ட் டிலே, முளைவளர்ச்சிக்குறைபாடு அல்லது காது கேட்பதில்லை என்பதாக மருத்துவர்கள் ஆளுக்கொரு காரணங்களைச்  சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக சேவகரான அந்த தகப்பனும், ஆசிரியையான அந்த தாயும் தங்கள் பணிகள் போக மற்ற நேரத்தில் விடாமல் ஊர் ஊறாகச்சுற்றி ஒவ்வொரு மருத்துவரிடமும் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 4 Comments

19. ஆட்டிசம்: NIEPMD என்னும் வழிகாட்டி

ஆட்டிசம் என்றழைக்கப்படும் தன்முனைப்புக்குறைபாடு, லேர்னிங் டிஸபிளிட்டி என்று சொல்லப்படுகின்ற கற்றல்குறைபாடு உட்பட.. பல்வேறு குறைபாடுகளை உடைய குழந்தைளின் நிலையை மதிப்பீடு(assessment) செய்வது மிகவும் அவசியம். அதற்கு சென்னைக்கு அருகில் உள்ள அரசு நிறுவனமான niepmdஐ பரிந்துரைக்கிறேன். மனிதநேயமிக்க ஊழையர்களைக்கொண்ட இந்த நிறுவன ஊழியர்களின் அணுகுமுறை நிச்சயம் குறிப்பிட்டு பாரட்டப்படவேண்டியதாக உள்ளது. முகவரியும், வழித்தட வரைபடமும் கீழே:- … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மீடியா உலகம், வாழ்த்து | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா

பாரதி பதிப்பகம் தோழர் நாகராசனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, எத்தனை பேரு வருவாங்கன்னு தெரியுமா தோழர்? சேர் எல்லாம் போட்டு வைக்கனும்னு’ கேட்டார். சுமார் 75ல இருந்து 100 பேர் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன். என்னது அம்புட்டுப்பேரா.. என்ன விளையாடுறீங்களா? அழைப்பிதழ் கூட அச்சடிக்கலை. மெயில்வழியாகவும், பேஸ்புக் வழியாகவும் தான் கொடுத்திருக்கோம்.. அத்தனை பேர் வர்றதுக்கு … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , | 5 Comments

உனக்கேன் இவ்வளவு அக்கறை..

ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகள் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்றாலும் இதுவொரு கமா தான். //..உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , | 10 Comments

பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2

படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் … Continue reading

Posted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, புனைவு, Google Buzz | Tagged , , , | 4 Comments