Tag Archives: அரும்பு

தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’

சிறப்புக்குழந்தைகளின் தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’மொபைல் செயலி. ஆட்டிசநிலைக் குழந்தைகளில் பலரால் பேச முடியாது. பேசுபவர்களிலும் பெரும்பாலானோர் முழுமையான வடிவில் பேசமாட்டார்கள். பெரும்பாலும் துண்டு துண்டான சொற்களையே சொல்லுவார்கள். அதன் மூலம் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அந்த துண்டுவார்த்தைகளையும் புரிந்துகொள்ளாமல் கடந்துவிடுவோர் அதிகம். ஆட்டிசம் என்றில்லை, … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , | 1 Comment

அடி!அடி!அடி!

எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், மதிப்புரைகள், மதியிறுக்கம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment