மரப்பாச்சி சொன்ன ரகசியம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம்- முழு சிறார் நாவலும் இங்கே: முன்னுரை அன்பான தம்பி, தங்கைகளே! இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. … Continue reading மரப்பாச்சி சொன்ன ரகசியம்