Tag: ஆயிஷா

  • ‘குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை!’ – ஆயிஷா நடராஜன் பேட்டி

    தமிழில், சிறுவர் இலக்கியம் என்பதே மிகவும் குறுகி வருகிறது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் அத்துறையில் சிலர் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். புகழ்பெற்ற ‘ஆயிஷா’ நாவலை எழுதிய நடராஜன் அவர்களுள்  ஒருவர். கல்வியாளரான இவருக்கு, இந்திய அரசின் மதிப்புமிகு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் செல்லமே மாத இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி எடுத்தோம். அதிலிருந்து.. நாம்: குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஏன் முக்கியமானது? நடராஜன்: அதன்மூலம் அவர்கள் தம்முடைய கலாசார, பண்பாட்டு வேர்களை அறிந்து கொள்கிறார்கள்.…