அமெரிக்கா..! செருப்படி வீடியோ!

மேல இருக்கும் விடியோ படத்தை புது வீட்டில் ஏற்றுவதில் நுட்பம் அறியாத குழப்பம் இருப்பதால்… ஓடாமல் போகலாம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்.. நண்பர்கள் இந்த சுட்டியைச் சொடுக்கி அந்த விடியோவைப் பார்க்கலாம்.

குறிப்பு:-
நண்பரும், பத்திரிக்கையாளருமான டி. அருள் எழிலன் அனுப்பிய சுட்டி மூலம் காணக்கிடைத்த படம்.


Comments

18 responses to “அமெரிக்கா..! செருப்படி வீடியோ!”

  1. ஹா ஹா ஹா…ரசித்தேன். ரசித்தேன். போர்வெறி ஒழிய வேண்டும். அதுக்கு இந்த மாதிரியான போலி வாத்தியார்கள் ஒழிய வேண்டும்.

  2. பாலபாரதி

    வீடியோவில் இருக்கும் விடயங்கள் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லாம் அமெரிக்கா மட்டும் இப்படி இல்லை.. எல்லோருக்கும் பெரியண்ணன் ஆக வேண்டும் என்று ஆசை தான். இன்று அமெரிக்கா நாளை வேறு ஒருத்தன்..

    நாடுகள் வாரியாக அணுகுண்டு பரிசோதனைகளின் எண்ணிக்கை.:

    அமெரிக்கா 1,054

    ரஷ்யா 715,

    பிரான்ஸ் 210,

    இங்கிலாந்து 45, சீனா 45, இந்தியா 6, பாகிஸ்தான் 5, வடகொரியா 1

  3. எங்களுக்கும் காணச்செய்தமைக்கு நன்றி!

  4. உண்மை சிவபாலன்,

    ஆனால்.. அமெக்க அதிகார எல்லை தூள் பறக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் காட்டும்/ போகும் வழியை பிற நாடுகளும் தொடர்கின்றன என்பது தான் உண்மை. புள்ளி விபரங்களுக்கு நன்றி தல!

    வெயிலான்.. “பகுத்துண்டு..”ன்னு சத்துணவு கூடத்தில் சொல்லிப் பழக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். 🙂 வருகைக்கு நன்றி!

  5. //அதிகார எல்லை தூள் பறக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை//
    ஆமாம். அவுங்க சொல்ற படிதான் நடக்கனும்னு ஆரம்பிச்சு அந்த அதிகார வட்டாம் பெரிசாகிட்டே வருது. போர் எல்லாம் அவுங்களை எதிர்த்தா மட்டும்தான்.. காரணம் ஏதோ ஒன்னை சொல்லிக்கிடுவாங்க. ஈராக் மேல போர் தொடுக்கும் போது சொன்ன காரணம் என்ன ஆச்சு?

  6. பாலா…

    இந்த வீடியோவ 2 வருஷமா கையில வச்சுட்டு இருக்கேன்…வலையேத்தலாமா வேண்டாமான்னு தெரியாம..எப்படி ஏத்தறனுன்னு தெரியலை…à®…thu வேற விஷ்யம்.
    .:-))
    இங்க ஒரு பிரபலமான பெண்ணிய வாதியால் உறுவக்கப்பட்டது (கமலா பாஷின்).. தில்லியில நடந்த அகில உலக பெண்கள் மாநாட்டில தான் இத முதல் முதல் வெளியிட்டாங்க (செப்-25 2005)…அப்ப எல்லா நாட்டுப் பெண்களும் (குறிப்பா கருப்பு இனப் பெண்கள்) இதற்கு குடுத்த வரவேற்பு…பிரமிக்க வைத்தது…தொடர்ந்து 5 அல்லது 5 முறை இந்த பாடலை போட்டு…பெண்கள் ஒரே கொண்டாட்டம்..1500 பேர் கலந்து கொண்ட மாநாடு..அசோகா ஓட்டலில்…கட்டிடமே ஆட்டம் கண்டு இருக்கும்..மற்க்க முடியாத சம்பவம்..

  7. ரீப்பிட்டேய்

  8. அமெரிக்காவுக்கு என் சார்பா இன்னொரு செருப்படி……

  9. வெற்றி Avatar
    வெற்றி

    பாலபாரதி,
    ஒன்றும் சொல்வதற்கில்லை. :-))

  10. Bala

    sorry for the english..

    I used to watch Arul’s ‘Oru ranjakathin mudivil’ short film with him @hosur..It was an excellant experience..Happy to know he is your friend..Any new film from him?

  11. கலக்கலோ கலக்கல்.
    யாரூங்க அந்த கோஷ்டி. நம்ம ஆளுங்க சேந்து இந்த மாதிரி ஒண்ணு போடுங்களேன்.

    சூப்பர்.

  12. எங்க நான் போட்ட பின்னூட்டதை கானோம்..என்ன ஆச்சு..??.

  13. சூப்பர்….அதுக்கு வலுசேர்ப்பது மாதிரி அந்த சின்னப்பொண்ணு எக்ஸ்ப்ரஷனோட ஆடும் டான்ஸும் படு சூப்பர்…

    அருமையான தயாரிப்பு…!!!

  14. இணைப்புக்கு நன்றி.

    இதில் பாடலின் இசை ஈழத்து போப் பாடாலான மாலு மாலு சுராங்கனிக்கா மாலு எனும் பாடலின் இசையின் பிரதி போல உள்ளது.

  15. delphine Avatar
    delphine

    wow!

  16. //இந்த வீடியோவ 2 வருஷமா கையில வச்சுட்டு இருக்கேன்…வலையேத்தலாமா வேண்டாமான்னு தெரியாம..எப்படி ஏத்தறனுன்னு தெரியலை…அthu வேற விஷ்யம்.
    .:-))//

    ஆகா… அப்ப டெல்லியிலையும் ஒரு பட்டறை நடத்தீட வேண்டியது தான். ம்.. வேலையை ஆரம்பிச்சிட வேண்டியது தானே மங்கை! 🙂

    //இங்க ஒரு பிரபலமான பெண்ணிய வாதியால் உறுவக்கப்பட்டது (கமலா பாஷின்).. தில்லியில நடந்த அகில உலக பெண்கள் மாநாட்டில தான் இத முதல் முதல் வெளியிட்டாங்க (செப்-25 2005)…அப்ப எல்லா நாட்டுப் பெண்களும் (குறிப்பா கருப்பு இனப் பெண்கள்) இதற்கு குடுத்த வரவேற்பு…பிரமிக்க வைத்தது…தொடர்ந்து 5 அல்லது 5 முறை இந்த பாடலை போட்டு…பெண்கள் ஒரே கொண்டாட்டம்..1500 பேர் கலந்து கொண்ட மாநாடு..அசோகா ஓட்டலில்…கட்டிடமே ஆட்டம் கண்டு இருக்கும்..மற்க்க முடியாத சம்பவம்..//

    இந்த செய்தி எனக்கு புதுசு. தகவலுக்கு நன்றி.
    இப்போ என்னோட மொபைலில் இந்த பாடல் தான் ரிங்டோன். 🙂

  17. It is poooli or Real .

    Good Song nanbaree !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *