///////அந்த நாட்களை
எப்படி கண்டுகொள்கிறேனென
வெட்கமாய் கேட்கிறாய்!
அந்த நாட்களில் மட்டும் தான்
உன் வீட்டுத் தொட்டிச்செடி
எதுவுமே பூப்பதில்லை
என்ற ரகசியம் தெரியாதா
உனக்கு ////
அருமையாக இருக்கு 🙂
இருந்தாலும் ஒரு பேரிளம் வாலிபனுக்கு இவ்ளோ ஆகாது, ஆத்தாடி…
///////அந்த நாட்களை
எப்படி கண்டுகொள்கிறேனென
வெட்கமாய் கேட்கிறாய்!
அந்த நாட்களில் மட்டும் தான்
உன் வீட்டுத் தொட்டிச்செடி
எதுவுமே பூப்பதில்லை
என்ற ரகசியம் தெரியாதா
உனக்கு ////
ஆகா! “உன் விரலில் பட்ட நாணத்தில் சிவந்திருக்கிறது மருதாணி.” அருமையான கற்பனை. இந்த வரி எழுத தான் இவ்வளவு நாள் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறீர்கள்.
ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன். ஸாரி!
அண்ணே நான் உங்கள பார்க்கும் பொழுது நல்லாதானே இருந்தீங்க, யாரு கண்ணு பட்டுச்சோ, அதுக்குதான் போகும் பொழுது கண்ணத்தில் திருஸ்ட்டி பொட்டு வெச்சுட்டு போங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா…
3 visitors online now 0 guests, 3 bots, 0 members Max visitors today: 19 at 04:22 am UTC This month: 51 at 06-02-2023 07:46 am UTC This year: 175 at 01-03-2023 03:04 pm UTC All time: 2029 at 10-01-2021 10:38 am UTC
தலை என்னாச்சு ஒரே பீலிங்கி
///////அந்த நாட்களை
எப்படி கண்டுகொள்கிறேனென
வெட்கமாய் கேட்கிறாய்!
அந்த நாட்களில் மட்டும் தான்
உன் வீட்டுத் தொட்டிச்செடி
எதுவுமே பூப்பதில்லை
என்ற ரகசியம் தெரியாதா
உனக்கு ////
அருமையாக இருக்கு 🙂
தபு சங்கரை நினைவுபடுதினாலும்,
மிகவும் இனிமை,
அன்னியொன்யம் அசத்தலாய் வெளிப்படுகிறது,
சஹ்ரிதயன்
//சஹ்ரிதயன்//
மேலே பின்னூட்டம் போட்ட இந்த தோழரின் பெயர் வித்தியாசமாகவும், உச்சரித்தால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு இனிமையாகவும் இருக்கிறது 🙂
இருந்தாலும் ஒரு பேரிளம் வாலிபனுக்கு இவ்ளோ ஆகாது, ஆத்தாடி…
///////அந்த நாட்களை
எப்படி கண்டுகொள்கிறேனென
வெட்கமாய் கேட்கிறாய்!
அந்த நாட்களில் மட்டும் தான்
உன் வீட்டுத் தொட்டிச்செடி
எதுவுமே பூப்பதில்லை
என்ற ரகசியம் தெரியாதா
உனக்கு ////
இது சூப்பரா இருக்கு தல :)))))))))))))
ஆகா! “உன் விரலில் பட்ட நாணத்தில் சிவந்திருக்கிறது மருதாணி.” அருமையான கற்பனை. இந்த வரி எழுத தான் இவ்வளவு நாள் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறீர்கள்.
ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன். ஸாரி!
சூப்பர் சார்! தொடர்ந்து எழுதுங்கள்
ஆவலுடன்
சங்கர்
oru sila varigal piramaantam. vaazhthugal.
🙂
மூன்றாவது கவிதையில்..
நட்சத்திரங்கள் தற்கொலை செய்துகொள்ளட்டும் அதற்காக எழுத்தின் மீது உள்ள சில புள்ளி கூடவா இடம்மாறனும்?? 🙂
அண்ணே நான் உங்கள பார்க்கும் பொழுது நல்லாதானே இருந்தீங்க, யாரு கண்ணு பட்டுச்சோ, அதுக்குதான் போகும் பொழுது கண்ணத்தில் திருஸ்ட்டி பொட்டு வெச்சுட்டு போங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா…
///மேலே பின்னூட்டம் போட்ட இந்த தோழரின் பெயர் வித்தியாசமாகவும், உச்சரித்தால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு இனிமையாகவும் இருக்கிறது//
லக்கியின் இந்த பின்னூட்டன் கவிஞர். பா.பாவின் கவிதையை விட மிகவும் காமெடியாக இருக்கிறது.
பாலா
கவிதைகள்
அனைத்தும்
தேன்னூறிய
பலா…
மிகவும் ரசித்தேன் :))
என்னாச்சு பாலபாரதிக்கு? 🙂
அடுத்த பதிவுக்கான தலைப்பு “நீ, நான் மற்றும் குசும்பு” ன்னு யாராச்சும் (குசும்பன் கவனிக்க) கெளம்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!
Pingback: விடுபட்டவை » நீ நான் மற்றும் கடவுள்
Pingback: விடுபட்டவை » நீ நான் மற்றும் ஒரு முத்தம்
இந்த மாதிரி கவிதைகள் அளவில் சின்னதா இருந்தா, என்னை மாதிரி கவிதயக் கண்டா காத தூரம் ஓடறவங்க கூட கொஞ்சம் நின்னு படிப்பாங்க 🙂
நன்றாக இருக்கிறது, பாலபாரதி!
கவிதைகள் மிக மிக அருமை:))
உங்கள்
கவிதைக்காகத்
தவித்திருக்கிறது
அந்தக் கவிதை.
அள்ளித் தெளியுங்கள்
உங்கள் அன்பை
கவிதையாய்.
வாழ்த்துக்கள்!